August 5, 2010 – 11:57 pm | Comments Off

சூரிய சுனாமியால் பூமிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. பூமிக்கு மேலே உள்ள காந்த வளையம், வெப்பக் கதிர்களை உள்ளே விடாமல் தடுத்து விடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் சூரிய சுனாமி குறித்து மக்களிடையே பெரும் ஆர்வம் ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், பூமிக்கு என்னாகுமோ என்ற லேசான அச்சமும் …

Read the full story »
அறிவியல் அறிவோம்

Science facts -அறிவியல் உண்மைகள்

இந்தியா

National News – இந்திய செய்திகள்

உலகம்

World News – உலக-செய்திகள்

கட்டுரைகள்

Articles கட்டுரைகள்

கவிதைகள்

Poems-கவிதைகள்

Home » சுற்றுலா

ஊட்டி- மலைகளின் அரசி

Submitted by admin on April 7, 2010 – 10:01 amNo Comment

 

                                                                            நீலகிரி மாவட்ட தலைநகரமான ஊட்டி மலைகளின் அரசி என்று அழைக்கபடுகிறது. மக்கள் அதிகம் விரும்பும் கோடை வாசஸ்தலங்களுள்
முதன்மை பெறுவது ஊட்டி என்பதில் சந்தேகமில்லை.  கடல் மட்டத்திலிருந்து சுமார் 2213 மீ தொலைவிலும்,  கோவை விமான நிலையத்தில் இருந்து 89 கி.மீ  

நிலையத்தில் இருந்து 89 கி.மீ  தொலைவிலும் அமைந்துள்ளது.
                                                                                                                         
காண வேண்டிய இடங்கள்:-
  • தாவரவியல் பூங்கா
  • உதகை ஏரி
  • தொட்டபெட்டா  சிகரம்
  • லேம்ப்ஸ் ராக
  • கோடநாடு காட்சி முனை
  • முதுமலை சரணாலயம்
  • கல்ஹட்டி நீர்வீழ்ச்சி
  • சிம்ஸ் பூங்கா
  • அவலாஞ்சி
  • டால்பின்ஸ் நோஸ்

 

      

Comments are closed.