ஏடிபி தரவரிசை பட்டியல் வெளியீடு
சிறந்த டென்னிஸ் வீரர்களுக்கான தர வரிசைப பட்டியலில் இந்தியாவின் மகேஷ் பூபதி 7 -வது இடத்துக்கு முன்னேறினார்
பெண்களுக்கான டபுள்யு .டி.ஏ பட்டியலில் இந்தியாவின் சானியா மிர்சா ஒற்றையர் பிரிவில் 90 வது இடத்துக்கு முன்னேற்றமும் இரட்டையர் பிரிவில் 36 வது இடத்தில் இருந்து 40 வது இடத்துக்கும் தள்ளப்பட்டார்

