August 5, 2010 – 11:57 pm | Comments Off

சூரிய சுனாமியால் பூமிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. பூமிக்கு மேலே உள்ள காந்த வளையம், வெப்பக் கதிர்களை உள்ளே விடாமல் தடுத்து விடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் சூரிய சுனாமி குறித்து மக்களிடையே பெரும் ஆர்வம் ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், பூமிக்கு என்னாகுமோ என்ற லேசான அச்சமும் …

Read the full story »
அறிவியல் அறிவோம்

Science facts -அறிவியல் உண்மைகள்

இந்தியா

National News – இந்திய செய்திகள்

உலகம்

World News – உலக-செய்திகள்

கட்டுரைகள்

Articles கட்டுரைகள்

கவிதைகள்

Poems-கவிதைகள்

Home » விளையாட்டு

ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்

Submitted by admin on April 27, 2010 – 8:44 amNo Comment

நவி மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் 3வது சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.

டாஸ் வென்ற டோணி, முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். தொடக்க வீரர்களான ஹெய்டனும் விஜய்யும் பெரிய ஸ்கோரை நோக்கி அடித்து ஆட ஆரம்பித்தனர். 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு சென்னை அணி 168 ரன்கள் எடுத்தது.

அடுத்து களம் இறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது.

சுரேஷ் ரெய்னா ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரூ. 6 கோடி பரிசாக கிடைத்தது. 2வது இடத்தைப் பிடித்த முமபைக்கு ரூ. 3 கோடி பரிசு கிடைத்தது.

கலை நிகழ்ச்சிகளுடன் ஐபிஎல் தொடர் விமரிசையாக நிறைவுக்கு வந்தது. இந்த நிகழ்ச்சிக்கு இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
பிபாஷா பாசுவின் நடனமும், ஷாஹித் கபூரின் ஆட்டமும் ரசிகர்களை மகிழ்வித்தது.

Comments are closed.