August 5, 2010 – 11:57 pm | Comments Off

சூரிய சுனாமியால் பூமிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. பூமிக்கு மேலே உள்ள காந்த வளையம், வெப்பக் கதிர்களை உள்ளே விடாமல் தடுத்து விடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் சூரிய சுனாமி குறித்து மக்களிடையே பெரும் ஆர்வம் ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், பூமிக்கு என்னாகுமோ என்ற லேசான அச்சமும் …

Read the full story »
அறிவியல் அறிவோம்

Science facts -அறிவியல் உண்மைகள்

இந்தியா

National News – இந்திய செய்திகள்

உலகம்

World News – உலக-செய்திகள்

கட்டுரைகள்

Articles கட்டுரைகள்

கவிதைகள்

Poems-கவிதைகள்

Home » விளையாட்டு

சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி

Submitted by admin on April 23, 2010 – 1:35 amNo Comment

மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த ஐ .பி.ல் கிரிக்கெட் போட்டியில் ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி விளையாடி 38 ரன்கள் வித்தியாசத்தில், அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் டெக்கானின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிப் போனது. டோணி மற்றும் பத்ரிநாத்தின் சிறப்பான, ஆட்டத்தால் 7 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தனர்.

அடுத்து களமிறங்கிய டெக்கான் சார்ஜர்ஸ் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி அதிரடி பந்து வீச்சீல் 19.2 ஓவர்களில் 104 ரன்களை மட்டும் எடுத்து தோல்வியில் முடிந்தது. போலிங்கர் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.