டெக்கான் சார்ஜர்சை வீழ்த்தியது ராஜஸ்தான் அணி
நாகபுரியில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய ராஜஸ்தான் 19.5 ஓவர்களில் 159 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய டெக்கான் 19.5 ஓவர்களில் 157 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்த வெற்றியையடுத்து ராஜஸ்தான் அணி 10 புள்ளிகளுடன் பட்டியலில் 4-வது இடத்துக்கு முன்னேறியது.
சுருக்கமான ஸ்கோர்:
ஜஸ்தான்: 19.5 ஓவர்களில் 159 (வாட்சன் 58, ஆர்.பி.சிங் 3-17, ஹர்மீத் சிங் 2-25, ஹாரிஸ் 2-34).
டெக்கான்: 19.5 ஓவர்களில் 157 (ரோஹித் 73, வார்னே 4-21, திரிவேதி 3-16, டோலே 2-42).

