தமிழகத்தில் காட்டு யானைகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது
தமிழகத்தில் காட்டு யானைகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. டெல்லியில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நடந்தது.
அதில் பல்வேறு மாநிலங்களில் எடுத்த கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் காட்டு யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்களுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.
