August 5, 2010 – 11:57 pm | Comments Off

சூரிய சுனாமியால் பூமிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. பூமிக்கு மேலே உள்ள காந்த வளையம், வெப்பக் கதிர்களை உள்ளே விடாமல் தடுத்து விடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் சூரிய சுனாமி குறித்து மக்களிடையே பெரும் ஆர்வம் ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், பூமிக்கு என்னாகுமோ என்ற லேசான அச்சமும் …

Read the full story »
அறிவியல் அறிவோம்

Science facts -அறிவியல் உண்மைகள்

இந்தியா

National News – இந்திய செய்திகள்

உலகம்

World News – உலக-செய்திகள்

கட்டுரைகள்

Articles கட்டுரைகள்

கவிதைகள்

Poems-கவிதைகள்

Home » அறிவியல் அறிவோம்

மனித உடல் – அறிந்ததும் அறியாததும்

Submitted by admin on April 8, 2010 – 6:13 amNo Comment

  • மனிதன் சராசரியாக ஒரு நாளைக்கு 20000  ௦௦௦௦முறை கண் சிமிட்டுகிறான்.
  • மனித உடலில் உள்ள கார்பன் சத்தைக்  கொண்டு 900 ௦௦பென்சில்களையும்,கொழுப்பு சத்தைக் கொண்டு 75 மெழுகுவர்த்திகளையும்,இரும்பு சத்தைக் கொண்டு சுமார் 7.5 செ.மீ நீளமுள்ள ஒரு ஆணியையும் தயாரிக்கலாம்.
  • மனித  உடலின்   மொத்த  எடையில் ௦5௦  -இல்  ஒரு பாகம் எலும்பு கூட்டின் எடையாகும்.
  • மனித உடலில் மொத்தம் 50 ட்ரில்லியன் அணுக்கள் உள்ளன. நிமிடத்திற்கு சுமார்  3 பில்லியன் அணுக்கள் இறக்கின்றன. இருப்பினும் நமது  உடலால் 10  பில்லியன் வெள்ளை அணுக்களை உற்பத்தி செய்ய முடியும்.
  • மனித உடலை போர்த்தியுள்ள தோலின் எடை சராசரியாக 4 kg  ஆகும்.
     

Comments are closed.