August 5, 2010 – 11:57 pm | Comments Off

சூரிய சுனாமியால் பூமிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. பூமிக்கு மேலே உள்ள காந்த வளையம், வெப்பக் கதிர்களை உள்ளே விடாமல் தடுத்து விடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் சூரிய சுனாமி குறித்து மக்களிடையே பெரும் ஆர்வம் ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், பூமிக்கு என்னாகுமோ என்ற லேசான அச்சமும் …

Read the full story »
அறிவியல் அறிவோம்

Science facts -அறிவியல் உண்மைகள்

இந்தியா

National News – இந்திய செய்திகள்

உலகம்

World News – உலக-செய்திகள்

கட்டுரைகள்

Articles கட்டுரைகள்

கவிதைகள்

Poems-கவிதைகள்

Home » இந்தியா

மேற்கு வங்கத்தில் கடும் வெப்பம் – 3 பேர் பலி

Submitted by admin on April 12, 2010 – 9:45 pmNo Comment
மேற்கு வங்கத்தில் கடும் வெப்பத்தால் ஏற்பட்ட அனல் காற்றுக்கு இதுவரை  3 பேர் உயிரிழந்தனர். மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை 113 டிகிரி பாரன்ஹீட்டைத் தொட்டது.கடும் வெப்பம் காரணமாக புருலியா மாவட்டத்தில் பள்ளிகளின் வேலை நேரம் காலை 6 மணி முதல் 10.30 மணி வரை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
வெயில் கொடுமையால் காலை 11.00 மணிக்கு மேல் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இதனிடையே பல பகுதிகளில் நிலவும் மின்வெட்டும் மக்களை கடுமையாக பாதித்துள்ளது.

Comments are closed.