August 5, 2010 – 11:57 pm | Comments Off

சூரிய சுனாமியால் பூமிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. பூமிக்கு மேலே உள்ள காந்த வளையம், வெப்பக் கதிர்களை உள்ளே விடாமல் தடுத்து விடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் சூரிய சுனாமி குறித்து மக்களிடையே பெரும் ஆர்வம் ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், பூமிக்கு என்னாகுமோ என்ற லேசான அச்சமும் …

Read the full story »
அறிவியல் அறிவோம்

Science facts -அறிவியல் உண்மைகள்

இந்தியா

National News – இந்திய செய்திகள்

உலகம்

World News – உலக-செய்திகள்

கட்டுரைகள்

Articles கட்டுரைகள்

கவிதைகள்

Poems-கவிதைகள்

Home » சினிமா

ஹீரோவாகிறார் காமெடி நடிகர் வடிவேலுவின் மகன்!

Submitted by admin on April 12, 2010 – 10:52 amNo Comment

சின்னச்சின்ன காமெடி ரோல்களில் தலைகாட்டி, இன்று தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து வரும் வடிவேலுவின் மகன் சுப்பிரமணி சினிமாவில் ஹீரோ ஆகப்போகிறார். 23 வயதாகும் மகனுக்காக, வடிவேலு பல டைரக்டர்களிடம் கதை கேட்டு வருகிறார். இதுபற்றி வடிவேலு அளித்துள்ள பேட்டியில், என் மகன் சுப்பிரமணிக்கு நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. அவனுக்கு பொருந்துகிற மாதிரி கதையை தேடி வருகிறேன். இதுவரை 3 கதை கேட்டிருக்கிறேன். அதில் ஒன்று சுப்பிரமணிக்கு பொருத்தமானதாக இருக்கிறது. என்னைப்போல என மகன் காமெடி நடிகராக மட்டுமல்லாமல்… நடிப்பு, நகைச்சுவை, காதல், அடிதடி ஆகிய எல்லா அம்சங்களும் கலந்த ஒரு பாத்திரத்தில் சுப்பிரமணி அறிமுகம் ஆவான், என்று கூறியிருக்கிறார்.

Comments are closed.