August 5, 2010 – 11:57 pm | Comments Off

சூரிய சுனாமியால் பூமிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. பூமிக்கு மேலே உள்ள காந்த வளையம், வெப்பக் கதிர்களை உள்ளே விடாமல் தடுத்து விடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் சூரிய சுனாமி குறித்து மக்களிடையே பெரும் ஆர்வம் ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், பூமிக்கு என்னாகுமோ என்ற லேசான அச்சமும் …

Read the full story »
அறிவியல் அறிவோம்

Science facts -அறிவியல் உண்மைகள்

இந்தியா

National News – இந்திய செய்திகள்

உலகம்

World News – உலக-செய்திகள்

கட்டுரைகள்

Articles கட்டுரைகள்

கவிதைகள்

Poems-கவிதைகள்

Home » Archive by Author

Articles by

ஹூன்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் 30 லட்சம் கார்களை விற்று சாதனை
August 10, 2010 – 4:36 am | Comments Off
ஹூன்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் 30 லட்சம் கார்களை விற்று சாதனை

இந்தியாவின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பாளர் ஹூன்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் 30 லட்சம் கார்களை விற்று சாதனை படைத்துள்ளது.
இந்தியாவிற்குள் காலடி எடுத்து வைத்த 12 வருடத்திற்குள் 30 லட்சம் கார்களை விற்றுள்ளது இந்த நிறுவனத்தின் வரலாற்றில் ஒரு மைல்கல். இந்த சந்தோஷத்தைக் கொண்டாட ஹுன்டாய் மூன்று உத்தரவாத …

மும்பை கடலில் எண்ணெய்க் கசிவு அபாயம்
August 9, 2010 – 4:42 am | Comments Off

மும்பை அருகே 2 சரக்குக்கப்பல்கள் மோதிக் கொண்டதால் ஏற்பட்டுள்ள எண்ணைக் கசிவை தடுக்க தீவிர நடவடிக்கைகளில் கடலோரக் காவல் படையினர் இறங்கியுள்ளனர்.
எம்எஸ்சி சித்ரா என்ற சரக்குக் கப்பலும், எம்வி கலீஜியா- 111 என்ற சரக்குக் கப்பலும் மும்பை துறைமுகத்திலிருந்து 5 கடல் மைல் தொலைவில் மோதிக் கொண்டன. இதில் …

கிரீன்லாந்தின் பனி தீவு இரண்டாக உடைந்தது
August 9, 2010 – 12:47 am | Comments Off

கிரீன்லாந்தின் மிகப் பெரிய பனிக்கட்டித் தீவு இரண்டாக உடைந்து சுமார் 150 சதுர கி.மீ பரப்பளவுள்ள இதன் ஒரு பகுதி ஆர்ட்டிக் கடலில் மிதக்க ஆரம்பித்துள்ளது.
பூமி வெப்பமாகி வருவதன் விளைவாகவே இந்த மாபெரும் பனித் தீவு உருகி இரண்டாக உடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்போது உலகின் வட புலத்தில் இருந்து சுமார் …

எந்திரன்… அடுத்த மாதமே ரிலீஸ்!- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
August 9, 2010 – 12:29 am | Comments Off

உலகமே ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் திரைப்படம் அடுத்த மாதம் ரிலீஸாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
எந்திரன் வெளியீடு குறித்து பல்வேறு தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் ரஜினியோ ஆகஸ்டில் நிச்சயம் வெளியாகிவிடும் …

நடிகை சுகன்யா விவாகரத்து வழக்கை சென்னையில் விசாரிக்க தடை
August 9, 2010 – 12:15 am | Comments Off

நடிகை சுகன்யாவின் விவாகரத்து தொடர்பான வழக்கை சென்னை குடும்ப நல நீதிமன்றம் விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
புதுநெல்லு புது நாத்து படம் மூலம் நடிகையாக அறிமுகமாகியா நடிகை சுகன்யா, சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்த ஸ்ரீதரன் என்பவருக்கும் 2002ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஸ்ரீதரன் அமெரிக்க குடியுரிமை …

பத்தாம் வகுப்பு மட்டும் படித்தவருக்கு ஐ.ஏ.எஸ். பதவி
August 6, 2010 – 3:45 am | Comments Off

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்
இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 436 ரன்கள் குவித்து அதன் மூன்னிலை பெற்றுது.
இந்திய – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி கொழும்பு சாரா ப.ஓவல் மைதானத்தில் நடந்து  வருகிறது.  இதில் முதல் இன்னிங்சை  இலங்கை …

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்
August 6, 2010 – 3:44 am | Comments Off
இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 436 ரன்கள் குவித்து அதன் மூன்னிலை பெற்றுது.
இந்திய – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி கொழும்பு சாரா ப.ஓவல் மைதானத்தில் நடந்து  வருகிறது.  இதில் முதல் இன்னிங்சை  இலங்கை அணி 425 ரன்கள் …

சூரிய சுனாமியால் பூமிக்கு ஆபத்து இல்லை -விஞ்ஞானிகள்
August 5, 2010 – 11:57 pm | Comments Off

சூரிய சுனாமியால் பூமிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. பூமிக்கு மேலே உள்ள காந்த வளையம், வெப்பக் கதிர்களை உள்ளே விடாமல் தடுத்து விடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் சூரிய சுனாமி குறித்து மக்களிடையே பெரும் ஆர்வம் ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், பூமிக்கு என்னாகுமோ என்ற லேசான அச்சமும் …

நடிகை சுஹாஸினி மீதான வழக்குகள் ரத்து
May 1, 2010 – 7:59 am | Comments Off

நடிகை குஷ்பூவிற்கு ஆதரவாக பேசிய நடிகை சுஹாசினி மீது பல்வேறு தரப்பின் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது.
திருமணத்துக்கு முன்பே செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை என்று குஷ்பு பத்திரிக்கை ஒன்றில் கூறியிருந்தார்.  இதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. பெண்கள் அமைப்பினர் …

சீனாவில் வேர்ல்டு எக்ஸ்போ 2010 பிரமாண்ட துவக்கம்!
May 1, 2010 – 7:51 am | Comments Off

ஷாங்காய்: உலகின் பல நாடுகளிலிருந்தும் பல கோடி மக்கள் குவியும் வேர்ல்டு எக்ஸ்போ 2010 வெள்ளிக்கிழமை துவங்கியது. இந்த கண்காட்சிக்கு ஒரு நாளைக்கு 4 லட்சம் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சர்வதேச கண்காட்சி உலகின் மறக்க முடியாத நிகழ்வாக அமையும் என்று, வேர்ல்டு எக்ஸ்போ துவக்க விழாவில் …