Articles in அறிவியல் அறிவோம்
சூரிய சுனாமியால் பூமிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. பூமிக்கு மேலே உள்ள காந்த வளையம், வெப்பக் கதிர்களை உள்ளே விடாமல் தடுத்து விடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் சூரிய சுனாமி குறித்து மக்களிடையே பெரும் ஆர்வம் ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், பூமிக்கு என்னாகுமோ என்ற லேசான அச்சமும் …
‘டெசிபெல்(dB)’ என்பது ஒலியை அளக்க குறிப்பிடும் ஒரு சொல்லாகும். 80 முதல் 90 டெசிபெல் அளவிலான ஒலி ஒரு மனிதனின் கேட்கும் திறனை பாதிக்கும். 150 க்கும் மேலான டெசிபெல் அளவு கேட்கும் திறனுக்கு நிரந்திர பாதிப்பை ஏற்படுத்தும்.
சில ஒலிகள் மற்றும் அவற்றின் டெசிபெல் அளவுகள்…
நிசப்தம- ௦ 0 dB
காற்றில் இலைகள் அசையும் ஒலி- 10 dB
நூலக உரையாடல் - 20 – 30dB
கடிகார ஒலி – 40 dB
உணவு விடுதி ,அலுவலகத்தில் சத்தமான உரையாடல்- 50 - 60 dB
நயாகரா நீர் வீழ்ச்சியின் ஒலி – 85 dB
சத்தமான குறட்டை …
மனிதன் சராசரியாக ஒரு நாளைக்கு 20000 ௦௦௦௦முறை கண் சிமிட்டுகிறான்.
மனித உடலில் உள்ள கார்பன் சத்தைக் கொண்டு 900 ௦௦பென்சில்களையும்,கொழுப்பு சத்தைக் கொண்டு 75 மெழுகுவர்த்திகளையும்,இரும்பு சத்தைக் கொண்டு சுமார் 7.5 செ.மீ நீளமுள்ள ஒரு ஆணியையும் தயாரிக்கலாம்.
மனித உடலின் மொத்த எடையில் ௦5௦ -இல் ஒரு பாகம் எலும்பு கூட்டின் எடையாகும்.
மனித உடலில் மொத்தம் 50 ட்ரில்லியன் அணுக்கள் உள்ளன. நிமிடத்திற்கு சுமார் 3 பில்லியன் அணுக்கள் …
