தமிழ் நாடு » இந்தியா

ஹூன்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் 30 லட்சம் கார்களை விற்று சாதனை
இந்தியாவின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பாளர் ஹூன்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் 30 லட்சம் கார்களை விற்று சாதனை படைத்துள்ளது.

இந்தியாவிற்குள் காலடி எடுத்து வைத்த 12 வருடத்திற்குள் 30 லட்சம் கார்களை விற்றுள்ளது இந்த நிறுவனத்தின் வரலாற்றில் ஒரு மைல்கல். இந்த சந்தோஷத்தைக் கொண்டாட ஹுன்டாய் மூன்று உத்தரவாத திட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளது. பராமரிப்பு, மோட்டார், வாரன்டி உத்தரவாதங்கள்.

இந்த ஹுன்டாய் மூன்று உத்தரவாத திட்டம் சான்ட்ரோ மற்றும் ஐ 10 கார்கள் வாங்குபவர்களுக்கு மட்டும் தான். இந்தச் சலுகை ஆகஸ்ட் 5 முதல் 25 வரை உள்ளது.

மும்பை கடலில் எண்ணெய்க் கசிவு அபாயம்
மும்பை அருகே 2 சரக்குக்கப்பல்கள் மோதிக் கொண்டதால் ஏற்பட்டுள்ள எண்ணைக் கசிவை தடுக்க தீவிர நடவடிக்கைகளில் கடலோரக் காவல் படையினர் இறங்கியுள்ளனர்.

எம்எஸ்சி சித்ரா என்ற சரக்குக் கப்பலும், எம்வி கலீஜியா- 111 என்ற சரக்குக் கப்பலும் மும்பை துறைமுகத்திலிருந்து 5 கடல் மைல் தொலைவில் மோதிக் கொண்டன. இதில் சித்ரா கப்பல் கடலில் மூழ்கத் தொடங்கியது. அந்தக் கப்பலில் இருந்த 32 ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மூழ்கி வரும் சித்ரா கப்பலிலில் 2662 டன் எரிபொருள் உள்ளது. இதுதவிர 283 டன் டீசலும், 88 டன் லூப்ரிகன்ட் எண்ணெயும் உள்ளன.

மூழ்கி வரும் கப்பலில் உள்ள எரிபொருள் கடலில் கலக்க ஆரம்பித்தால் பெரும் பிரச்சினையாகி விடும் என்பதால் அதைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக 6 கடலோரக் காவல் படை படகுகளும், ஒரு ஹெலிகாப்டரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்
இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 436 ரன்கள் குவித்து அதன் மூன்னிலை பெற்றுது.

இந்திய – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி கொழும்பு சாரா ப.ஓவல் மைதானத்தில் நடந்து  வருகிறது.  இதில் முதல் இன்னிங்சை  இலங்கை அணி 425 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை  தொடங்கிய இந்திய அணி 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்திரூந்தது. ஷேவாக் 97 ரன்களுடனும், டெண்டுல்கர் 40 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 3-வது நாள் ஆட்டம் நேற்று  நடந்தது.  ஷேவாக்கும், டெண்டுல்கரும் ஆட்டத்தை தொடர்ந்தனர்.  முதல் ஒவேரில் டெண்டுல்கர் 41 ரன்,  ஷேவாக்  109 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்கள்.

இதையடுத்து வி.வி. எஸ். லக்ஷ்மன் சுரேஷ் ரெய்னாவும் இணைந்து 108 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்கள். பிறகு அணி கேப்டன் டோனி 15 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.  அப்போபது இந்திய அணி ௭ விக்கெட்க்கு  350 ரன்கள் எடுத்து  இருந்தது.

அபிமின்யு மிதுனும், அமித் மிஸ்ராவும் இணைந்து  சூப்பராக பேட் செய்தனர். முடிவில்  இந்திய அணி முதல் இன்னிங்சில் 436 ரன்கள் குவித்து ஆல் -அவுட் ஆனது.

சூரிய சுனாமியால் பூமிக்கு ஆபத்து இல்லை -விஞ்ஞானிகள்
சூரிய சுனாமியால் பூமிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. பூமிக்கு மேலே உள்ள காந்த வளையம், வெப்பக் கதிர்களை உள்ளே விடாமல் தடுத்து விடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் சூரிய சுனாமி குறித்து மக்களிடையே பெரும் ஆர்வம் ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், பூமிக்கு என்னாகுமோ என்ற லேசான அச்சமும் படர்ந்துள்ளது. ஆனால் பயப்படத் தேவையில்லை என்று பல்வேறு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சூரிய சுனாமியால் பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் ஆபத்து இல்லை என்று கூறவும் முடியாது. அது ஒருவேளை தடுப்புகளைத் தாண்டி பூமியை நேரடியாக தாக்கக் கூடுமானால் பாதிப்புகள் பெருமளவில் இருக்கலாம்.

இந்த சூரிய சுனாமியால் செயற்கைக்கோள்கள் அழியக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.  எனவே சூரிய சுனாமி தாக்குதலின்போது இவற்றை சற்று செயலிழக்க வைத்திருப்பது நல்லது. இதன் மூலம் பாதிப்புகளை தவிர்க்க முடியும். பூமிக்கு மேல் காற்று மண்டலம் உள்பட பல மண்டலங்கள் உள்ளன. அந்த மண்டலங்களை தாண்டிதான் இந்த சூரிய புயல் பூமிக்கு வர வேண்டும். அத்தனை மண்டலங்களும் இந்த சூரிய புயல் வேகத்தின் தாக்கத்தை குறைத்து விடும். மேலும் பூமியை சுற்றி காந்த வளையம் உள்ளது. இந்த சக்தி வெப்பத்தை பூமிக்கு வரவிடாமல் தடுத்து விடும். எனவே இந்த சூரிய சுனாமியால் பீதி அடையத் தேவையில்லை. அதேசமயம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் என்றார் இந்தியாவைச் சேர்ந்த பிரபல விண்வெளி ஆய்வாளர் டாக்டர் ராஜ் பல்தேவ்.

ஐ .பி.ல் கிரிக்கெட் – சென்னை சூப்பர் கிங்க்ஸ் வெற்றி
சென்னை ஏப்ரல் 13,  ஐ .பி.ல் கிரிக்கெட் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி  விளையாடி 9   விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

முதலில் விளையாடிய கொல்கத்தா 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது. தொடக்க  ஆட்டக்காரர்களாக  கேப்டன் கங்குலி கிரிஸ் கேல்  களமிறங்கினர். அஸ்வின் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

பின்னர் களமிறங்கிய சென்னை அணி 13.3 ஓவர்களில் ஒரேயொரு விக்கெட்டை மட்டும் இழந்து 143 ரன்களைக் குவித்தது.

ரெய்னா அவுட்டாகாமல் 78 ரன்களும், முரளி விஜய் 50 ரன்களும் எடுத்தனர்.

மேற்கு வங்கத்தில் கடும் வெப்பம் – 3 பேர் பலி
மேற்கு வங்கத்தில் கடும் வெப்பத்தால் ஏற்பட்ட அனல் காற்றுக்கு இதுவரை  3 பேர் உயிரிழந்தனர். மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை 113 டிகிரி பாரன்ஹீட்டைத் தொட்டது.கடும் வெப்பம் காரணமாக புருலியா மாவட்டத்தில் பள்ளிகளின் வேலை நேரம் காலை 6 மணி முதல் 10.30 மணி வரை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

வெயில் கொடுமையால் காலை 11.00 மணிக்கு மேல் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இதனிடையே பல பகுதிகளில் நிலவும் மின்வெட்டும் மக்களை கடுமையாக பாதித்துள்ளது.

சோயப் – சானியா மிர்சா திருமணம் நடைபெற்றது.
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்குக்கும் ஹைதராபாதில் இன்று திருமணம் நடைபெற்றது.

ஏப்ரல் 15-ந்தேதி திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய சானியாவின் செய்தித்தொடர்பாளர் ருச்சா நாயக்  சானியா-சோயாப் இன்று நடை பெறுவதாகவும்  பாதுகாப்புக் காரணங்களுக்காக திருமணம் நடைபெறும்  இடம்  மற்றும்  நேரத்தையும்  வெளியிட முடியாது எனவும் தெரிவித்தார்.

சானியா வீட்டில் மகிழ்ச்சி
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் இடையேயான திருமணம் தொடர்பாக நீடித்த பிரச்சினைகள் முடிவுக்கு வந்ததால், சானியாவின் வீட்டில் மகிழ்ச்சி  திரும்பியுள்ளது.

வரும் 15ம் தேதி நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் 1,000 விருந்தினர்கள் கலந்து கொள்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் , பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கிற்கு, புதிய பிரச்னை ஏற்படும் என, சட்ட நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.  சோயப் மாலிக் தன் முதல் மனைவி ஆயிஷா சித்திக்கை விவாகரத்து செய்த பத்திரத்தில், தந்தையின் பெயர் மாலிக் சலீம் உசேன் எனவும் சானியாவின் திருமணப் பத்திரிகையில், தன் தந்தை பெயர் மாலிக் பகீர் உசேன் எனவும் , குறிப்பிட்டுள்ளார். எனவே, விவாகரத்து பத்திரத்தில்,  தவறான தகவல்களை அளித்தாக, ஆயிஷா புகார் செய்தால், சோயப்பிற்கு புதிய பிரச்னை ஏற்படும் என, சட்ட நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

உன் இதயம் என்ன கல்லா?
“உன் இதயம் என்ன கல்லா?” என்று கேட்டாயே!

அடி போடி பைத்தியக்காரி

நீ இருக்கும்  இதயம் கல்லாகுமா?

கோவிலாகிப் போனதடி நீ குடியேறிய நாள் முதலாய்………

சோயப்பிடம் போலீஸ் விசாரணை- பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது
ஆயிஷாவுக்கும், தனக்கும் திருமண ஒப்பந்தப் பத்திரம் ஏற்படுத்தப்பட்டது  உண்மை, தான் அதில் கையெழுத்துப் போட்டது உண்மை என்று சோயப் மாலிக் நேற்று முதல்  முறையாக ஒப்புக் கொண்டார். இதையடுத்து ஆயிஷாவின் தந்தை ஹைதராபாத் போலீஸில் ஒரு  புகார் கொடுத்தார்.

பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் ஆயிஷாவின் தந்தை இந்தப்  புகாரைக் கொடுத்துள்ளார். இதையடுத்து சோயப் மாலிக் மீது மோசடி, வரதட்சணைக் கொடுமை,  கிரிமினல் சதிச் செயல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு  செய்துள்ளனர்.

சோயப் மட்டுமல்லாமல் அவரது மைத்துனர் இம்ரான் மீதும் புகார்  தரப்பட்டுள்ளது.