தமிழ் நாடு » உலகம்
கிரீன்லாந்தின் பனி தீவு இரண்டாக உடைந்தது
கிரீன்லாந்தின் மிகப் பெரிய பனிக்கட்டித் தீவு இரண்டாக உடைந்து சுமார் 150 சதுர கி.மீ பரப்பளவுள்ள இதன் ஒரு பகுதி ஆர்ட்டிக் கடலில் மிதக்க ஆரம்பித்துள்ளது.
பூமி வெப்பமாகி வருவதன் விளைவாகவே இந்த மாபெரும் பனித் தீவு உருகி இரண்டாக உடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்போது உலகின் வட புலத்தில் இருந்து சுமார் 900 கி.மீ. தூரத்தில் கிரீன்லாந்துக்கும் கனடாவுக்கும் இடையே ஆர்ட்டிக் கடலில் மிதந்து கொண்டுள்ளது இந்த பனி மலை. இது மேலும் தெற்காக நகர்ந்தால் அப் பகுதியில் கப்பல் போக்குவரத்துக்கு பெரும் ஆபத்து சிக்கல் ஏற்படலாம்.
சீனாவில் வேர்ல்டு எக்ஸ்போ 2010 பிரமாண்ட துவக்கம்!
ஷாங்காய்: உலகின் பல நாடுகளிலிருந்தும் பல கோடி மக்கள் குவியும் வேர்ல்டு எக்ஸ்போ 2010 வெள்ளிக்கிழமை துவங்கியது. இந்த கண்காட்சிக்கு ஒரு நாளைக்கு 4 லட்சம் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சர்வதேச கண்காட்சி உலகின் மறக்க முடியாத நிகழ்வாக அமையும் என்று, வேர்ல்டு எக்ஸ்போ துவக்க விழாவில் பங்கேற்ற சீன அதிபர் ஹூ ஜிண்டாவ் தெரிவித்தார்.
எரிமலை குமுறிக் கொண்டிருக்கும் ஐஸ்லாந்தில் பூகம்பம்
ஐஸ்லாந்தில் எரிமலை குமுறிக் கொண்டிருக்கும் பகுதியில்  நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
ஐஸ்லாந்தின் அய்ஜாப்ஜல்லாஜோகல் பகுதியில் உள்ள எரிமலை வெடித்து பெரும் சாம்பலைக் கக்கிக் கொண்டிருக்கிறது. இதனால் ஐரோப்பிய வான்வெளியின் பெரும் பகுதியில் சாம்பல் மண்டலம் சூழ்ந்திருப்பதால் விமானப் போக்குரவத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், எரிமலை உள்ள பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பீதி ஏற்பட்டுள்ளது.
கிர்கிஸ்தான் அதிபர் ராஜினாமா
கிர்கிஸ்தான் அதிபர் குர்மான்பெர்க் பாகியேவ், நாட்டைவிட்டுத் தப்பியோடினார். 2006-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த இவர் அளவுக்கு அதிகமாக ஊழல் செய்து சொத்துக்களை வாங்கி குவித்தார், நிர்வாகத்தில் இறின்  கவனம் செலுத்தாமல் இருந்ததால், எதிர்க்கட்சிக்காரர்களும் மக்களும் அதிபர் மீது வெறுப்பில் இருந்தனர். நேற்று முன்தினம் அந்த வெறுப்பு கலவரமாக மாறியது.
அதிபர் மாளிகைக்குள்ளும் புகுந்தனர். அங்குள்ள பொருட்களை தூக்கி வெளியில் வீசி, தீ வைத்தனர். பாதுகாப்புப் படையினருக்கும், எதிர்க்கட்சியினருக்கும் இடையே மோதல் நடந்தது. இந்த மோதலில் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ராணுவம், போலீஸ் உள்பட நிர்வாக அதிகாரிகள் அனைவரும் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்தன. எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ரோஜா ஒடுன்பயெவா தலைமையில், தற்காலிக அரசு அமைத்துள்ளதாகவும் அவர்கள் அறிவித்தனர்.
பாராளுமன்றத்தை கலைத்து விட்டதாகவும், இடைக்கால அதிபராக ரோசா ஒடுனன் பயாவே இருப்பார் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
கிர்கிஸ்தான் தற்காலிக அரசுக்கு, ஆதரவு அளிக்கப்போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
சீனாவில் நிலநடுக்கம் சுமார் 600 பேர் பலி
வியாழன், 14 ஏப்ரல் – சீனாவின் வட மேற்கு பகுதியில் உள்ள கியுங்காய் மாகாணத்தில் பகுதியில் பயங்கர ‌நிலநடுக்கத்திற்கு சுமார் 600பேர் பலியாகியுள்ளனர். ரிக்டர் அளவில்  7.1 புள்ளியாகப் பதிவாகி இருந்தது.
இந்த ‌நிலநடு‌க்க‌த்தா‌ல் கட்டிடங்கள், ‌வீடுகள் இடிந்து நாசமாயின.  இடிபாடுகளில் சிக்கி 400 மேற்பட்டவர்கள் பலியானதாக தகவல் வெளியானது. மேலும் 10000 பேர் காயமடைந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் ‌நிலநடு‌க்க‌த்தா‌ல்  அதிகளவு  கட்டடிடங்கள், ‌வீடுகள் இடிந்து நாசமாயின. இடிபாடுக‌ளி‌ல் ‌சி‌க்‌கியு‌ள்ள ஆ‌யிர‌க்கண‌க்கானோரை ‌மீ‌ட்கு‌ம் ப‌ணி தொடர்ந்து நடந்து வருகின்றன.
மும்பையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை கூண்டில் ஏற்ற வேண்டும்: பாகிஸ்தானிடம் ஒபாமா வலியுறுத்தல்
மும்பை தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளை கூண்டில் ஏற்றி உரிய தண்டனை கிடைக்கச் செய்யுங்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் யூசுப் கிலானியிடம் அமெரிக்க அதிபர்  ஒபாமா வலியுறுத்தினார்.
அவ்வாறு செய்வதால்  இந்திய- பாகிஸ்தான் இடையே உறவு மேம்பட அது  உதவும்  என்பதை ஒபாமா கூறியதாக தெரிகிறது. அதேநேரத்தில் பாகிஸ்தான் வசம்உள்ள அணு ஆயுதங்கள் பயங்கரவாதிகளின் கையில் சிக்கிவிடாமல் சிறப்பு பாதுகாப்பு அளிக்குமாறு கிலானியிடம் ஒபாமா கேட்டுக் கொண்டாராம். அணு ஆயுதங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து ஒபாமாவிடம் கிலானி விளக்கியதாகத் தெரிகிறது.
போலந்து அதிபர் பலி – பைலட் தான் காரணம்
போலந்து அதிபர் லெக் கெச்சின்சிகி விமான விபத்தில் பலியானதால், அந்நாட்டில் ஒரு வார காலம் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. விமான விபத்திற்கு பைலட் தவறே காரணம் என்று கூறப்படுகிறது. மேலும்,முக்கிய தகவல்களை உள்ளடக்கிய கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது.போலந்து அதிபர் லெக் கெச்சின்சிகி(60), தனது மனைவி மரியா மற்றும் ராணுவ தளபதி,மத்திய வங்கி தலைவர்,போலந்து அரசின் முக்கிய அதிகாரிகள் உள்ளிட்டோருடன் நேற்று முன்தினம் விமானத்தில் ரஷ்யா புறப்பட்டார்.
ரஷ்யாவின் ஸ்மோலென்ஸ்க் விமான நிலையத்தில், இந்த விமானம் தரை இறங்க முயற்சித்தது. அப்போது, விமானத்தின் பைலட்டை தொடர்பு கொண்ட விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள், ‘ஸ்மோலென்ஸ்க் விமான நிலையத்தில் கடும் பனி மூட்டம் உள்ளது; இங்கு விமானத்தை தரை இறக்குவது ஆபத்தை ஏற்படுத்தும். இதனால், மாஸ்கோ உள்ளிட்ட வேறு விமான நிலையங்களில் விமானத்தை தரை இறக்கவும்’ என, எச்சரித்தனர்.இந்த எச்சரிக்கையை விமான பைலட் பொருட்படுத்தவில்லை. கடும் பனி மூட்டத்துக்கு இடையே, விமானத்தை அங்கு தரையிறக்க முற்பட்டார். ஆனால், விமானம் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு பதிலாக,அருகில் உள்ள வனப்பகுதியில் இறங்கியது. அப்போது, மரக்கிளைகளில் பலமாக மோதி தீப்பிடித்து, பல துண்டுகளாக சிதறியது. இதில், விமானத்தில் இருந்த அதிபர் லெக் கெச்சின்சிகி உட்பட 132 பேரும் பலியாயினர்.
துபாயில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 17 இந்தியர்களின் மேல் முறையீட்டு மனு மே 19ல் விசாரணை
‘பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரை கொலை செய்த வழக்கில், மரண தண்டனை பெற்ற 17 இந்தியர்கள் சார்பில், தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை, ஐக்கிய அரபு குடியரசின் மேல்முறையீட்டு கோர்ட், அடுத்த மாதம் 19ம் தேதி விசாரிக்க உள்ளது’ என, இந்திய தூதரகம் சார்பில் இவ்வழக்கை கையாளும் வக்கீல் தெரிவித்தார்.
மும்பை தாக்குதலில் பயங்கரவாதி தாவூத் இப்ராகிமிற்கு தொடர்பு
அமெரிக்க  ராணுவ போர் பயிற்சிக் கல்வி நிறுவனம், மும்பை தாக்குதலில் லஷ்கர் -இ-  தொய்பாவின் தொடர்பு  குறித்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புடைய  தாவூத் இப்ராகிம் இந்தியாவிலிருந்து தப்பி துபாய் சென்றதாகவும்,  அங்கிருந்து  பாகிஸ்தானின் கராச்சியில் நிரந்தரமாக தங்கியிருப்பதாகவும் ஆதாரத்துடன்  அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது .
தாவூத்தின் தம்பி அனீஸ் இப்ராகிம், கிழக்கு  ஆப்ரிக்கா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் கப்பல் தொழிலில் முதலீடு  செய்து அதன் மூலம்  கடத்தல்  தொடர்ந்து நடக்க வழி வகை செய்துள்ளான் .மொம்பாசாவின் பெரிய   தொழிலதிபர்களுடன் தாவூத்துக்குத் தொடர்பு உள்ளது.
இந்தத் தகவல்கள் அல்-குவைதாவுடன் தாவூத்திற்கு  இருக்கும் நெருக்கத்தைக் காட்டுகின்றன. அதேநேரம் ஐ.எஸ்.ஐ.,யுடன் தொடர்பு  இருப்பதாகவும் கூறப்படுகிறது. சவுதியில் தாவூத் தனது டி-கம்பெனியை  நிறுவியதன்  மூலம், அதை மையமாகக் கொண்டு மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இந்தியாவில்  உள்ள பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும். இதனால், காஷ்மீர்  விவகாரத்தில் சவுதியின் பங்கும் இருக்கிறதா என்பதைத் தொடர்ந்து கண்காணிக்க  வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் யுஎஸ் தூதரகம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்
இந்த சம்பவத்தில் போலீஸ்காரர் ஒருவர் கொல்லப்பட்டார். 6 தீவிரவாதிகள்  சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஏராளமான ஆயுதங்களை பதுக்கியபடி இரு கார்களில் வந்த தீவிரவாதிகள் தூதரகம் அருகே  உள்ள இரு சோதனைச் சாவடிகள் மீது துப்பாக்கித் தாக்குதல் நடத்தினர். தூதரகம் மீது  அவர்கள் நடத்திய தாக்குதலில் அதன் வெளிச்சுற்றுச் சுவர் சேதம் அடைந்தது என  செய்திகள் தெரிவிக்கின்றன.