தமிழ் நாடு » சினிமா

எந்திரன்… அடுத்த மாதமே ரிலீஸ்!- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
உலகமே ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் திரைப்படம் அடுத்த மாதம் ரிலீஸாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

எந்திரன் வெளியீடு குறித்து பல்வேறு தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் ரஜினியோ ஆகஸ்டில் நிச்சயம் வெளியாகிவிடும் என்றார்.

3000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நாளில் வெளியாகிறது எந்திரன்.

எந்திரன் படத்தை ஆகஸ்ட் இறுதி அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக சன் பிக்ஸர்ஸ் சக்சேனா அறிவித்தார். எந்திரன் இசை வெளியீட்டு மேடையிலேயே இதை அவர் அறிவித்தார்.

நடிகை சுகன்யா விவாகரத்து வழக்கை சென்னையில் விசாரிக்க தடை
நடிகை சுகன்யாவின் விவாகரத்து தொடர்பான வழக்கை சென்னை குடும்ப நல நீதிமன்றம் விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

புதுநெல்லு புது நாத்து படம் மூலம் நடிகையாக அறிமுகமாகியா நடிகை சுகன்யா, சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்த ஸ்ரீதரன் என்பவருக்கும் 2002ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஸ்ரீதரன் அமெரிக்க குடியுரிமை பெற்றவர் என்பதால் அமெரிக்காவில் வைத்து கல்யாணம் செய்து கொண்டார். 2003ம் ஆண்டு சென்னை திரும்பிய சுகன்யா, மீண்டும் கணவரிடம் போகவில்லை. இந்த நிலையில் திடீரென குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கும் தொடர்ந்தார். அந்த வழக்கு தொடர்பாக ஸ்ரீதரனுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஸ்ரீதரன் கோர்ட்டுக்கு வரவில்லை.

ஸ்ரீதரன் இதை எதிர்த்து அப்பீல் செய்தார் அது தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இதையடுத்து சென்னை குடும்பநல கோர்ட் இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது, தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். அங்கும் அவரது மனு தள்ளுபடியானது.

இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் மனு போட்டார் ஸ்ரீதரன். அதில், தனக்கு அமெரிக்க குடியுரிமை இருப்பதாகவும், தனக்கும் சுகன்யாவுக்கும் அமெரிக்காவில் திருமணம் நடந்ததால் சென்னை கோர்ட் விவாகரத்து வழக்கை விசாரிக்க கூடாது என்றும், வெளிநாட்டு சட்டப்படிதான் இவ்வழக்கை அணுக வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் சதாசிவம், பி.எஸ்.சவுகான் அடங்கிய பெஞ்ச் பரிசீலனை செய்து விசாரணைக்கு அனுமதித்தது.மேலும் சென்னை குடும்ப நல கோர்ட் சுகன்யா விவாகரத்து வழக்கை விசாரிக்க இடைக்கால தடையும் பிறப்பிக்கப்பட்டது. விளக்கம் அளிக்குமாறு கூறி சுகன்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நடிகை சுஹாஸினி மீதான வழக்குகள் ரத்து
நடிகை குஷ்பூவிற்கு ஆதரவாக பேசிய நடிகை சுஹாசினி மீது பல்வேறு தரப்பின் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து  செய்துவிட்டது.

திருமணத்துக்கு முன்பே செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை என்று குஷ்பு பத்திரிக்கை ஒன்றில் கூறியிருந்தார்.  இதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

இந்த நேரத்தில், குஷ்வுக்கு ஆதரவாக நடிகை சுஹாஸினி ஒரு நிகழ்ச்சியில் ஆவோசமாகப் பேசினார்.

இதனல்  சுஹாசினி மீதும் பல்வேறு தரப்பின் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன.

இதைத் தொடர்ந்து சுஹாசினி மீதான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தமிழில் நிறைய நடிக்க ஆசை- ஐஸ்வர்யா ராய்
தமிழில் நிறையப் படங்களில் எதிர்காலத்தில் நடிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார் ஐஸ்வர்யா ராய்.

உலக அழகிப் பட்டம் வென்ற பின்னர் சினிமாவுக்குள் நுழைந்தார் ஐஸ்வர்யா. ஜீன்ஸ் படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் எந்திரன் படத்தில் நடித்துக் கொண்டுள்ள ஐஸ்வர்யா, மணிரத்தினத்தின் இயக்கத்தில் ராவணன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த நிலையில் தமிழில் நடிப்பது மிகவும் சவுகரியமாக இருப்பதாக கூறியுள்ள ஐஸ்வர்யா எதிர்காலத்தில் நிறையத் தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சூர்யாவுக்கு ஜோடியாய் நடிக்க சம்மதம் சொன்னார் ஸ்ருதி!
ஏஆர் முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாய் நடிக்க ஒருவழியாய் சம்மதம் சொல்லிவிட்டார் கமல் மகள் ஸ்ருதி ஹாஸன்.

நடுரோட்டில் மயங்கி விழுந்தார் சோனா
நடிகை சோனா பெங்களூரு – மைசூரு சாலையில் மயங்கி விழுந்தார்.  பத்து பத்து படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை சோனா. தற்போது சொந்த படத் தயாரிப்பில்  2010 பாக்யராஜ் என்ற படத்தை எடுத்து வருகிறார். படப்பிடிப்பிற்கான லொகேஷன் பார்ப்பதற்காக தனது உதவியாளர்களுடன் பெங்களூருவில் முகாமிட்டிருந்த சோனா, அங்கிருந்து மைசூரு புறப்பட்டார். காரில் போய்க் கொண்டிருந்தபோது ஒரு இடத்தில் காரை நிறுத்தச் சொல்லி கீழே இறங்கியிருக்கிறார் சோனா. அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார்.

சாலையில்  மயங்கி விழுந்ததால் தலையிலும், கால்களிலும் காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர்.  ஆனாலும் அவர் ஏன் காரை நிறுத்தச் சொன்னார், எதற்காக மயங்கி விழுந்தார் என்ற விவரம் தெரியவில்லை.

விஜய்யின் 50 வது படமான சுறா ஏப்ரல் 30-ம் தேதி ரிலீஸ்
விஜய்யின் 50 வது படமான சுறா, வரும் ஏப்ரல் 30-ம் தேதி உலகமெங்கும் ரிலீஸாகிறது. சங்கிலி முருகன் தயாரித்துள்ள இந்தப் படத்தை வெளியிடும் உரிமை சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதில் தமன்னா ஜோடியாக நடித்துள்ளா.  மணிசர்மா இசையில் ஏற்கனவே பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளன. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகை மீரா ஜாஸ்மினுக்கு ரூ 25 லட்சம் அபராதம்.
நடிகை மீரா ஜாஸ்மின் தமிழ்யில் ரன், சண்டைகோழி m

மீண்டும் சர்ச்சையில் சிக்கி, நீதிமன்ற தண்டனைக்கும் உள்ளாகியுள்ளார் நடிகை மீரா ஜாஸ்மின்.

கேரளாவில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனம் ஆண்டுதோறும் நட்சத்திர கலைவிழா நடத்தி வருகிறது. மலையாள நடிகர்- நடிகைகளுக்கு பெரும் தொகை கொடுத்து கலை விழாவில் கலந்து கொள்ளச் செய்வது அவர்கள் வழக்கம்.

ஐந்து  ஆண்டுகளுக்கு முன் இந்த நிறுவனத்தின் கலைவிழாவுக்காக

மீரா ஜாஸ்மினை அழைக்கபட்டார். இதற்காக அவருக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் அட்வான்ஸ் தரப்பட்டது. எதிர்பாரா விதமாக அந்த விழாவில்  மீரா ஜாஸ்மின் கலந்து கொள்ளவில்லை. அட்வான்ஸ் தொகையையும்  திருப்பி செலுத்தவில்லை. இதையடுத்து ஜவுளி நிறுவனம் மீராஜாஸ்மினுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது.

ஜவுளி நிறுவனத்துக்கு மீராஜாஸ்மின் ரூ.25 லட்சம் அபராதமும், ஏற்கனவே வாங்கிய அட்வான்ஸ் தொகையையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இனி சினிமாக்களில் நடிக்க மாட்டேன்- நடிகை பூஜா
இது குறித்து  நடிகை பூஜா தெரிவிக்கையில் “நான் ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டபோது, என் அப்பாவுக்கு அதில் விருப்பம் இல்லை. ஆனால் என் ஆசைக்கு குறுக்கே நிற்காமல் நடிப்பதற்கு அனுமதித்தார். சமீபகாலமாக அப்பாவை சந்திக்கும் உறவினர்கள் எல்லாரும், பூஜாவை இன்னும் எவ்வளவு நாளைக்கு நடிக்க வைக்கப் போகிறாய்? அவளுக்கு என்று ஒரு குடும்ப வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டாமா? என் கேட்கிறார்கள். இதனால், நீ நடித்தது போதும்னு அப்பாவும், அம்மாவும் என்னிடம் கேட்டுக் கொண்டனர். அவர்களின் மனதை நான் கஷ்டப்படுத்த விரும்பவில்லை. அதனால் சினிமாவை விட்டு விலக முடிவு எடுத்திருக்கிறேன்.

நான் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்த வேண்டும் என்று அப்பாவும் அம்மாவும் விரும்புகிறார்கள். அவர்களின் ஆசையை நிறைவேற்றுவது ஒரு மகள் என்ற முறையின் என் கடமையாக நினைக்கிறேன். எப்போது என்பதை இன்னமும் முடிவு செய்யவில்லை. அது நடக்கும்போது நடக்கட்டும். எனக்கு வரப்போகிறவர் என்னிடம் அன்பாக இருந்தால் போதும். வருங்கால கணவர் குறித்து எனக்கு பெரிய கனவுகள் எதுவும் இல்லை. ஓரளவு எனக் பொருத்தமாக இருந்தால் போதும். அவருடைய நிறம் பற்றியெல்லாம் கவலை இல்லை. சிகரெட் புகைப்பதும், குடிப்பதும் எனக்கு பிடிக்காது. அந்த பழக்கங்கள் இல்லாதவராக இருந்தால் போதும்.

இலங்கையில் இருக்கும் எனது தாத்தாவுக்கு 95 வயதாகிறது. பாட்டிக்கு 90 வயது. கடைசி காலத்தில் அவர்கள் மீது அன்பை முழுமையாக செலுத்தப் போகிறேன். இலங்கையில் தங்கியிருந்து தாத்தா – பாட்டியை கவனித்துக் கொள்வதுதான் எனது இப்போதைய முழுநேர வேலை”.

என்று கூறினார்.

விண்ணைத்தாண்டி வருவாயா இந்தியில் ரீ-மேக் ஆகிறது.
தமிழில் வசூலை வாரி குவித்துக் கொண்டிருக்கும் இப்படத்தை இந்தியில் ரீ-மேக் செய்ய கவுதம் ‌வாசுதேவ் மேனன் முடிவு செய்துள்ளார். இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், “விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இந்தி ரீ-மேக் சூட்டிங் விரைவில் தொடங்கும். ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா உட்பட அதே டெக்னீஷியன்கள் பணியாற்றுவார்கள். தமிழ் பாடல் மெட்டுகளை இந்தியில் பயன்படுத்தி கொள்வோம். இரு பாடல்களை மட்டும் புதிதாக ரகுமான் தர உள்ளார். ஹீரோ வேடத்துக்கு மூன்று நடிகர்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளது. ஹீரோயினுக்கான தேர்வும் நடக்கிறது. தலைப்பு இன்னும் முடிவாகவில்லை, என்று கூறியுள்ளார். இந்தி வி.தா.வ. படத்தை இயக்கி முடித்த பின்னரே அஜித்தின் 50வது படத்தை இயக்கவிருக்கறாராம் கவுதம். அநேகமாக டிசம்பரில் அஜித் பட சூட்டிங் தொடங்கும்” என்று கவுதம் தெரிவித்துள்ளார்.