August 5, 2010 – 11:57 pm | Comments Off

சூரிய சுனாமியால் பூமிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. பூமிக்கு மேலே உள்ள காந்த வளையம், வெப்பக் கதிர்களை உள்ளே விடாமல் தடுத்து விடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் சூரிய சுனாமி குறித்து மக்களிடையே பெரும் ஆர்வம் ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், பூமிக்கு என்னாகுமோ என்ற லேசான அச்சமும் …

Read the full story »
அறிவியல் அறிவோம்

Science facts -அறிவியல் உண்மைகள்

இந்தியா

National News – இந்திய செய்திகள்

உலகம்

World News – உலக-செய்திகள்

கட்டுரைகள்

Articles கட்டுரைகள்

கவிதைகள்

Poems-கவிதைகள்

Home » Archive by Category

Articles in தெரிந்து கொள்வோம்

உடல் வெப்ப நிலை
April 12, 2010 – 10:50 am | Comments Off

வெயில்  காலத்திலும் குளிர் காலத்திலும் நமது உடலின் வெப்பம் மாறாமல் ஒரே சீராக இருக்கும்.இதை தெர்மோமீட்டர் என்ற கருவியை கொண்டு அளவிட முடியும்.தெர்மொ மீட்டரை நன்கு குலுக்கி விட்டு
 பல்பை அக்குள் அல்லது நாக்கின் அடியில் வைத்திருந்து பாதரசம் நிற்கும் கோட்டுக்கு  எதிரில் உள்ள எண்ணை 
பார்த்தால் உடலின் வெப்ப நிலை  தெரியும்.உடலின் சராசரியான  வெப்ப நிலை 98.4 பாரன்ஹைடு.இதற்கு மேல் 
ஏறினால்  அபாய  காய்ச்சல்.95 டிகிரிக்கு கீழே வெப்பநிலை இறங்கினாலும் அபாயம்  ஆகும்.

“கனவுகள்”-சில உண்மைகள்
April 11, 2010 – 5:26 am | Comments Off
“கனவுகள்”-சில உண்மைகள்

கனவுகளை பற்றி முதன் முதலில் ஆராய்ச்சி செய்தவர் சிக்மன்ட் ப்ராய்ட் . இவர்  கனவுகளின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். ‘கனவுகளின் விளக்கங்கள்’ என்று இவர் சொன்னது தான்  இன்று வரை உலகில் உளவியலின் வேதம். மனித மனங்களை பற்றியும் மனித நடத்தைகள், போக்குகள் பற்றியும் ஆய்வு செய்து பல்வேறு  கொள்கைகளை வகுத்தார்.
“நாம் காணும் கனவுகள் எல்லாமே நம்மால் முடியாதவற்றை கற்பனையாக …