தமிழ் நாடு » வர்த்தகம்

ஹூன்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் 30 லட்சம் கார்களை விற்று சாதனை
இந்தியாவின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பாளர் ஹூன்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் 30 லட்சம் கார்களை விற்று சாதனை படைத்துள்ளது.

இந்தியாவிற்குள் காலடி எடுத்து வைத்த 12 வருடத்திற்குள் 30 லட்சம் கார்களை விற்றுள்ளது இந்த நிறுவனத்தின் வரலாற்றில் ஒரு மைல்கல். இந்த சந்தோஷத்தைக் கொண்டாட ஹுன்டாய் மூன்று உத்தரவாத திட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளது. பராமரிப்பு, மோட்டார், வாரன்டி உத்தரவாதங்கள்.

இந்த ஹுன்டாய் மூன்று உத்தரவாத திட்டம் சான்ட்ரோ மற்றும் ஐ 10 கார்கள் வாங்குபவர்களுக்கு மட்டும் தான். இந்தச் சலுகை ஆகஸ்ட் 5 முதல் 25 வரை உள்ளது.

சீனாவில் வேர்ல்டு எக்ஸ்போ 2010 பிரமாண்ட துவக்கம்!
ஷாங்காய்: உலகின் பல நாடுகளிலிருந்தும் பல கோடி மக்கள் குவியும் வேர்ல்டு எக்ஸ்போ 2010 வெள்ளிக்கிழமை துவங்கியது. இந்த கண்காட்சிக்கு ஒரு நாளைக்கு 4 லட்சம் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சர்வதேச கண்காட்சி உலகின் மறக்க முடியாத நிகழ்வாக அமையும் என்று, வேர்ல்டு எக்ஸ்போ துவக்க விழாவில் பங்கேற்ற சீன அதிபர் ஹூ ஜிண்டாவ் தெரிவித்தார்.

ஐடி நிறுவனமான விப்ரோவின் லாபம்
ஐடி நிறுவனமான விப்ரோவின் லாபம் 21 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

மார்ச்சுடன் முடிவடைந்த நான்காவது காலாண்டு லாபம் ரூ.1.209 கோடி என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த காலகட்டத்தில் நிகர வருமானம் ரூ.6,982 கோடியாக உயர்ந்துள்ளது. இதற்கு முந்தை ஆண்டு இதே காலாண்டில் ரூ. 6.451.4 கோடியாக இருந்தது நிகர வருவாய்.

இதைத் தொடர்ந்து தனது பங்குதாரர்களுக்கு 2:3 என்ற விகிதத்தில் போனஸ் அறிவித்துள்ளது விப்ரோ

தமிழகத்துக்கு கர்நாடக நிறுவனம் 150 மெகாவாட் மின்சாரம் வழங்கவுள்ளது
பெங்களூர்: கர்நாடகத்தைச் சேர்ந்த ஜெஎஸ்டபிள்யூ நிறுவனம் வரும் மே மாதம் 31 வரை தமிழ்நாட்டுக்கு 150 மெகாவாட் மின்சாரம் வழங்கவுள்ளது.

தமிழ்நாட்டில் மின்சார பற்றாக்குறையை சமாளிக்க கர்நாடகத்தில் உள்ள ஜெ.எஸ்.டபிள்யூ. மின் உற்பத்தி நிறுவனத்துடன் தமிழ்நாடு மின்சார வாரியம் ஒரு ஒப்பந்தம் செய்தது. இதன்படி அந்த நிறுவனம் தமிழ்நாட்டுக்கு மே மாதம் 31ம் தேதி வரை 300 மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும். ஆனால், இந்த ஒப்பந்தத்தை மீறி, ஏப்ரல் 3ம் தேதி தமிழ்நாட்டுக்கு மின்சாரம் வழங்க கர்நாடக அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து தமிழ்நாடு மின்சார வாரியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

பண வீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி அதிகரிப்பு
அதிகரித்துவரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. செவ்வாய்க்கிழமை வெளியாகும் ஆண்டு கடன் கொள்கையில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பணவீக்க அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கடன் கொள்கைகளை வகுக்க முடிவு செய்துள்ளது. அதேசமயம் பொருளாதார வளர்ச்சியை பாதிக்காத வகையில் இது இருக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலையும் மத்திய அரசு ரிசர்வ் வங்கிக்கு வழங்கியுள்ளது.

எனவே வட்டி உயர்வு அதிகமாக இருக்காது என்றே நம்பப்படுகிறது.

தொடர் சரிவில் பங்குச் சந்தை
பங்குச் சந்தை, வாரத்தின் முதல் நாளான திங்களன்று சரிவைச் சந்தித்தது.  ரிசர்வ் வங்கி தனது நிதிக் கொள்கையை செவ்வாய்க்கிழமை அறிவிக்க உள்ளது. இதனாலேயே கடந்த வாரம் முதலே பங்குச் சந்தை சரிவைச் சந்தித்து வந்தது. இதே நிலை திங்களன்றும் தொடர்ந்ததால் 190 புள்ளிகள் குறைந்து குறியீட்டெண் 17,400  புள்ளிகளாகச் சரிந்தது.

தேசிய பங்குச்சந்தையில் 59 புள்ளிகள் குறைந்ததில் குறியீட்டெண் 5,203 புள்ளிகளாகக் குறைந்தது. முக்கியமான நிறுவனங்கள் பங்குகள் சரிவைச் சந்தித்தன.

உலோக நிறுவனங்களும் சரிவடைந்தன. டிஎல்எப் நிறுவனப் பங்கு விலை மிக அதிகபட்சமாக 4.15 சதவீதம் சரிந்தது.

காலையில் வர்த்தகம் தொடங்கியதிலிருந்து ஸ்திரமற்ற நிலை காணப்பட்டது. பின்னர் நிலைமை சிறிதளவு சீரடையத் தொடங்கியது. பிற்பகலில் சில நிறுவனங்களின் பங்கு விலைகள் உயர்ந்ததைத் தொடர்ந்து பெருமளவு சரிவு தவிர்க்கப்பட்டது.

இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தது
டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு  6 காசுகள் குறைந்து 44 .50 ஆக இருந்தது

விற்பனை செய்யப்பட்ட கார்களைத் திரும்பப் பெறுகிறது நிஸ்ஸான் நிறுவனம்
ஜப்பானில் விற்பனை செய்யப்பட்ட கார்களைத் திரும்பப் பெறுகிறது  நிஸ்ஸான் கார் தயாரிப்பு நிறுவனம் .

செபைரோ,சன்னி, ப்ளூபேர்ட் ஆகிய மாடல்கலைச் சேர்ந்த கார்களில்  ஆக்சலரேட்டர்  பெடல் சரியாக இல்லாததால் புகார்களை தவிர்க்கும் பொருட்டு இந்த முடிவை எடுத்துள்ளது .