சென்னை தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தியில் பல பகுதிகளில் நேற்று மாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த திடீர் மழையால் சிறுது பூமியின் வெப்பம் குறைந்தது. மேலும், அடுத்த 48 மணி நேரத்திற்கு... (Continue reading)
சென்னை தட்ப வெப்பநிலை அதிகபட்சம் :- 31.6°C குறைந்தபட்சம் :- 30 .9°C ... (Continue reading)