தமிழ் நாடு » விளையாட்டு

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்
இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 436 ரன்கள் குவித்து அதன் மூன்னிலை பெற்றுது.

இந்திய – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி கொழும்பு சாரா ப.ஓவல் மைதானத்தில் நடந்து  வருகிறது.  இதில் முதல் இன்னிங்சை  இலங்கை அணி 425 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை  தொடங்கிய இந்திய அணி 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்திரூந்தது. ஷேவாக் 97 ரன்களுடனும், டெண்டுல்கர் 40 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 3-வது நாள் ஆட்டம் நேற்று  நடந்தது.  ஷேவாக்கும், டெண்டுல்கரும் ஆட்டத்தை தொடர்ந்தனர்.  முதல் ஒவேரில் டெண்டுல்கர் 41 ரன்,  ஷேவாக்  109 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்கள்.

இதையடுத்து வி.வி. எஸ். லக்ஷ்மன் சுரேஷ் ரெய்னாவும் இணைந்து 108 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்கள். பிறகு அணி கேப்டன் டோனி 15 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.  அப்போபது இந்திய அணி ௭ விக்கெட்க்கு  350 ரன்கள் எடுத்து  இருந்தது.

அபிமின்யு மிதுனும், அமித் மிஸ்ராவும் இணைந்து  சூப்பராக பேட் செய்தனர். முடிவில்  இந்திய அணி முதல் இன்னிங்சில் 436 ரன்கள் குவித்து ஆல் -அவுட் ஆனது.

ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்
நவி மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த ஐபிஎல் இறுதிப்  போட்டியில்  3வது  சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.

டாஸ் வென்ற டோணி, முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். தொடக்க வீரர்களான ஹெய்டனும் விஜய்யும் பெரிய ஸ்கோரை நோக்கி அடித்து ஆட ஆரம்பித்தனர். 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு சென்னை அணி 168 ரன்கள் எடுத்தது.

அடுத்து களம் இறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது.

சுரேஷ் ரெய்னா ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரூ. 6 கோடி பரிசாக கிடைத்தது. 2வது இடத்தைப் பிடித்த முமபைக்கு ரூ. 3 கோடி பரிசு கிடைத்தது.

கலை நிகழ்ச்சிகளுடன் ஐபிஎல் தொடர் விமரிசையாக நிறைவுக்கு வந்தது.   இந்த நிகழ்ச்சிக்கு இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

பிபாஷா பாசுவின் நடனமும், ஷாஹித் கபூரின் ஆட்டமும் ரசிகர்களை மகிழ்வித்தது.

இறுதிப் போட்டியில் விளையாடுவேன்: சச்சின் உறுதி
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் நடந்த அரை இறுதியில், மும்பை இந்தியன்ஸ் அணி 35 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்த போட்டியின்போது, பெங்களூர் வீரர் டிராவிட் கொடுத்த கேட்சை பிடிக்கும் முயற்சியில் சச்சின் வலது கை விரல்களுக்கிடையே தசை கிழிந்து ரத்தம் கொட்டியது.

இறுதிப் போட்டியில் அவர் விளையாடுவது கேள்விக்குறியாகி உள்ளது. இது குறித்து சச்சின் கூறியதாவது, கையில் காயம் ஏற்பட்டிருந்தாலும், ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாட முடியும் என நம்புவதாக மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் சச்சின் கூறினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி
மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த ஐ .பி.ல் கிரிக்கெட் போட்டியில் ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி விளையாடி 38 ரன்கள் வித்தியாசத்தில், அபார வெற்றி பெற்று  இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் டெக்கானின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிப் போனது.  டோணி மற்றும் பத்ரிநாத்தின் சிறப்பான, ஆட்டத்தால் 7 விக்கெட் இழப்புக்கு 142  ரன்கள் எடுத்தனர்.

அடுத்து களமிறங்கிய டெக்கான் சார்ஜர்ஸ் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி அதிரடி பந்து வீச்சீல் 19.2 ஓவர்களில் 104 ரன்களை மட்டும் எடுத்து  தோல்வியில் முடிந்தது.  போலிங்கர் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஐ.பி.எல் – டுவென்டி-20 கிரிக்கெட் அரையிறுதிக்கு தகுதி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
தர்மசாலா : ஐ.பி.எல்., டுவென்டி-20 கிரிக்கெட் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பரபரப்பான நிலையில், தோனி கடைசியில்  2 சிக்சர் அடித்த வெற்றியை உறுதி செய்தார். தோனி அபாராமாக விளையாடி 54 ரன்கள் யடுத்து  அவுட்டாகாமல் இருந்தனர். பத்ரிநாத் 53 ரன்களும் சேர்த்தனர்.

அரையிறுதி சுற்றுக்குள் நுழையுமா சென்னை?
சென்னையில்  இன்று  நடைபெறும்  ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்திலும்,அடுத்து வரும் இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டும் சென்னை அணி அரையிறுதிக்கு தகுதி பெற முடியும் என்ற  நிலையில்  கொல்கத்தா அணியும் இதே நிலையில்தான் உள்ளது. இரு அணிகளுமே வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அணிகளுமே இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடி தலா 5 வெற்றி, 6 தோல்விகளை பெற்றுள்ளன. இரு அணிகளும் 10 புள்ளிகளை பெற்று சமநிலையில் இருந்தாலும்,ரன்ரேட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னிலை பெற்றுள்ளது.

பெங்களூர் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் வென்றது.
நாகபுரியில் திங்கள்கிழமை நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி, முதலில் டெக்கான் அணியை பேட் செய்ய அழைத்தது. அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்தது.

அடுத்து ஆடிய பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 19.4  ஓவர்களில் 138 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி

அடைந்தது. இந்த வெற்றி மூலம் டெக்கான் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளது.  இதுவரை 12 போட்டிகளில் ஆடியுள்ள அந்த அணி 6 வெற்றிகளைப் பெற்றுள்ளது.

அடுத்து வரும் 2ஆட்டங்களில் வென்றால் அந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெறும்.ஆனால், தற்போது அரையிறுதிக்குள் நுழைய,பெங்களூர் அணியும் இனி விளையாடும் 2 ஆட்டங்களிலும் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஐ பி ல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றி
மூன்றாவது ஐ.பி.எல்., ‘டுவென்டி-20′ கிரிக்கெட் தொடர் இந்தியாவில்  நடக்கிறது. நேற்று சென்னையில் நடந்த 37வது லீக் போட்டியில் தோனி  தலைமையிலான  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சச்சின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்  அணியுடன் மோதியது. டாஸ் வென்ற சென்னை அணி, முதலில் பேட் செய்ய முடிவு  செய்தது. இதன்படி ‌முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில்  4விக்கெட் இழப்பிற்கு 165 ரன் எடுத்தது. அதிகபட்சமாக ஹெய்டன் 35 ரன்  எடுத்தார். இதன் பின்னர் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 9  விக்கெட் இழப்பிற்கு 141 ரன் மட்டுமே எடுத்து தோற்றது. இதன்படி சென்னை அணி  24ரன்னில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருது 23 ரன்கள் எடுத்தும்,  சிறப்பாக பந்து வீசி  2.3 ஓவரில் 11 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்  வீழ்த்திய சுரேஷ் ரெய்னாவுக்கு வழங்கப்பட்டது.

ஏடிபி தரவரிசை பட்டியல் வெளியீடு
சிறந்த டென்னிஸ் வீரர்களுக்கான தர வரிசைப பட்டியலில் இந்தியாவின்  மகேஷ் பூபதி 7 -வது இடத்துக்கு முன்னேறினார்

பெண்களுக்கான டபுள்யு .டி.ஏ பட்டியலில் இந்தியாவின் சானியா மிர்சா ஒற்றையர் பிரிவில் 90 வது இடத்துக்கு முன்னேற்றமும்   இரட்டையர் பிரிவில் 36 வது  இடத்தில் இருந்து  40 வது  இடத்துக்கும் தள்ளப்பட்டார்

டெக்கான் சார்ஜர்சை வீழ்த்தியது ராஜஸ்தான் அணி
நாகபுரியில்  நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய ராஜஸ்தான்  19.5 ஓவர்களில் 159 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய டெக்கான் 19.5 ஓவர்களில் 157 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்த வெற்றியையடுத்து ராஜஸ்தான் அணி 10 புள்ளிகளுடன் பட்டியலில் 4-வது இடத்துக்கு  முன்னேறியது.

சுருக்கமான ஸ்கோர்:

ஜஸ்தான்: 19.5 ஓவர்களில் 159 (வாட்சன் 58, ஆர்.பி.சிங் 3-17, ஹர்மீத் சிங் 2-25,  ஹாரிஸ் 2-34).

டெக்கான்: 19.5 ஓவர்களில் 157 (ரோஹித் 73, வார்னே 4-21, திரிவேதி 3-16, டோலே  2-42).