புதுடெல்லி, பிப்.21, ஆண்டிற்கு ரூ. 5 லட்சம் வரை சம்பளம் வாங்கும் ஊழியர்கள் இனிமேல் வருமான வரி செலுத்த தேவையில்லை என மத்திய நிதியமைச்சகம் கூறியுள்ளது. இச்சலுகையினால் ஏறத்தாழ 85 லட்சம் பணியாளர்கள் பயனடைவார்கள். வரும் நிதியாண்டு முதல் இச்சலுகை அமலாக உள்ளது. இச்சலுகையை பெற ஊழியர்கள், அவர்கள் பணிபுரியும் நிறுவனத்திடமிருந்து வருமானத்திற்கான சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். மேலும் ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் இனி வருமான வரி கணக்கை [...]














2664.00