ஆரோக்கியம் என்பது எல்லோருக்குமே அவசியம் என்றாலும், வயது ஏற ஏற சில விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் முதியவர்கள் தங்கள் ஆரோக்கியத்தை மிகச் சிறந்த முறையில் பாதுகாக்கலாம். தொலைபேசியில் பேசும்போது இடது காதில் ரிசீவரை வைத்துக் கொண்டு பேசவும். இரண்டு வேளை காப்பி அருந்த வேண்டாம். குளிர்ந்த தண்ணீரில் (ப்ரிட்ஜ் தண்ணீர்) மாத்திரைகளை சாப்பிடாதீர்கள். மாலை 5 மணிக்கு மேல் கனமான ஆகாரம் வேண்டாம். எண்ணெய் பதார்த்தங்களை கூடுமானவரையில் தவிர்க்கவும். காலை வேளைகளில் நீர் அதிகம் அருந்தவும். இரவு [...]














2664.00