தமிழ் செய்திகள் » மருத்துவம் “மருத்துவம்”

குறட்டை விடுவது ஏன்?

குறட்டை விடுவது ஏன்?

தூக்கத்தில் மனிதர்கள் தன்னை அறியாமலேயே ஏற்படக்கூடிய ஒரு பிரச்சினைதான் குறட்டை. பொதுவாகக் குறட்டை வயதானவர்களுக்கு மட்டும்தான் வரும் என்ற எண்ணம் எல்லோரிடமும் இருக்கிறது. அது தவறு, வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் குறட்டை வரும். அதாவது, நாம் தூங்கும் போது நம்  வாயின் மேல் பகுதியில் உள்ள தசைகளும், தொண்டைப் பகுதியும் ஓய்வு எடுத்துக் கொள்ளும் வகையில், தளர்ந்து விடும். அப்போது, மூச்சுக் குழாயில் தற்காலிக அடைப்பு ஏற்படுகிறது. மூச்சு வெளியேறும் போது, இந்த அடைப்பை மீறி காற்று [...]

January 22 2012 | பதிவுகள் மருத்துவம் | செய்தி தொடர்ச்சி »

நினைவாற்றலை அதிகரிக்க உதவும் சீத்தாப்பழம்

நினைவாற்றலை அதிகரிக்க உதவும் சீத்தாப்பழம்

சீத்தாப்பழத்தை சாப்பிட்டால்  தலைக்கும் மூளைக்கும் ஓடும்  ரத்த ஓட்டம் சீராகும். இதனால் குழந்தைகளின் கவனிக்கும் திறனை அதிகரித்து , நினைவாற்றலையும்  அதிகரிக்கும்.       சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும்   சீத்தாப்பழ இலைகள்: சீதாப்பழ மரத்தின் இலைகள் மருத்துவ குணம் கொண்டவை. இலைகளில் இருந்து தயாரிக்கப்படும்  கசாயம் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தும். சர்க்கரை நோயாளிகளுக்கு சீதாப்பழ இலை அருமருந்து. சீதாப்பழ மரத்தின் வேர் கருச்சிதைவை கட்டுப்படுத்துகிறது. பழத்தின் சத்துக்கள்: சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம் [...]

January 20 2012 | பதிவுகள் தெரிந்து கொள்வோம், மருத்துவம் | செய்தி தொடர்ச்சி »

குழந்தைகளுக்கு காது கேட்கும் திறன் இழப்பு!

குழந்தைகளுக்கு காது கேட்கும் திறன் இழப்பு!

சின்னஞ்சிறு குழந்தைகளின் காது கேளாமை குறைபாடும் அதை நீக்கும் முறைகளும்: ஐம்புலன்களில் எந்தப் புலன் வேலை செய்யவில்லை என்றாலும் வாழ்க்கை நடத்துவது கஷ்டம் தான். காது கேளாமை என்பது ஒரே ஒரு குறைபாடு அல்ல. அதுவும் சின்னஞ்சிறு குழந்தைகள் காது கேளாமையால் பாதிக்கப் பட்டால் அவர்களது பேசும் திறமையும், மொழி அறிவும் பாதிக்கப்படும். குழந்தைகள் நாம் பேசுவதைக் கேட்டுக் கேட்டுத்தான் மொழி அறிவு பெறுகிறார்கள், பேசப் பழகுகிறார்கள் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.வளர்ந்த நாடுகளில் இந்தக் காது [...]

January 19 2012 | பதிவுகள் தெரிந்து கொள்வோம், மருத்துவம் | செய்தி தொடர்ச்சி »

நாவல் பழத்தின் மருத்துவ குணம்

நாவல் பழத்தின் மருத்துவ குணம்

நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மிகுந்த மருத்துவ குணங்கள் கொண்டவை. நாவல் பழத்தில் புரோட்டின், நார்சத்து, வைட்டமின் C, வைட்டமின் D, போலிக் அமிலம்  போன்றவையும் இருக்கிறது. இவற்றின் துவர்ப்புச் சுவையும் ஒரு சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்,இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகிறது. இது இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கவும், மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி வெளியேறவும் உதவுகிறது. நாவல் பழத்தின் பயன்கள்:- [...]

January 19 2012 | பதிவுகள் மருத்துவம் | செய்தி தொடர்ச்சி »

வாய் துர்நாற்றமும் தடுக்கும் முறைகளும்

வாய் துர்நாற்றமும் தடுக்கும் முறைகளும்

வாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது? இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். நம் கண்ணுக்கு தெரியாத பாக்டீரியாக்கள் (plaque) நம் வாயில் சேர்ந்து கொண்டே இருப்பது, உணவு உண்ட பின் வாயை சரியாகக் கழுவாமல் இருப்பது போன்றவை முக்கிய காரணங்கள். பல்லில் ஏற்படும் சிதைவு, பற்குழிகள் ஈறுகளில் வரும் நோய்கள் போன்றவை மற்ற காரணங்கள். மிகவும் அரிதாக நுரையீரல் அல்லது இரைப்பையில் ஏற்படும் தொற்றுக் கிருமிகளால் வாய் துர் நாற்றம் ஏற்பட கூடும். பூண்டு சேர்த்து செய்யப்படும் உணவுகளை [...]

January 18 2012 | பதிவுகள் மருத்துவம் | செய்தி தொடர்ச்சி »

பழங்களின் பலன்கள்

பழங்களின் பலன்கள்

       நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி. பழமொழிக்கு பதிலாக பழங்களின் வாயிலாக நோயற்ற வாழ்வை தருவதே இக்கட்டுரையின் நோக்கம். நோயற்ற வாழ்வைப்பெற எத்தனையோ வழிகள் உள்ளது. ஆனால் இருக்கிற வழிகளிலேயே உண்பது தான் எளிமையான வழி. இயற்கை உணவு முறையில் நோய் வருவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு.ஆகவே நாம் இயற்கை உணவான பழங்களை உட்கொள்வதால் நம் உடம்பிற்கு என்னென்ன சத்துகள் கிடைக்கின்றன என்றும், என்னென்ன நோய் தீர்க்கும் தன்மை கொண்டது என்பதை பற்றியும் [...]

January 18 2012 | பதிவுகள் மருத்துவம் | செய்தி தொடர்ச்சி »

CHILD HEALTH AND INSTRUCTIONS TO PROTECT CHILD AND THE DOCTORS ADVICE

CHILD HEALTH AND INSTRUCTIONS TO PROTECT CHILD AND THE DOCTORS ADVICE

  The purpose of this essay is that living beings birth is to procreate. This procreation is to maintain the race. Maintenance of the race is by producing healthy offspring’s. Healthy offspring’s are produced by healthy children. Same way our arrival into this world is to reproduce healthy children. What a Mother to be should [...]

January 17 2012 | பதிவுகள் மருத்துவம் | செய்தி தொடர்ச்சி »

எடை குறைப்பு மற்றும் தூங்கும் படிவம்

எடை குறைப்பு மற்றும் தூங்கும் படிவம்

எடைக் குறைப்பும் தூக்கமும்: “மத்தியானத் தூக்கம் உடல் எடையை அதிகரிக்கும்.” “தூங்கித் தூங்கியே குண்டாகி விட்டாள் அல்லது விட்டான்.” “அதிகத் தூக்கம் நல்லதல்ல” பலமுறை இப்படி பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். தூக்கத்திற்கும் நம்முடைய உடல் எடைக்கும் கட்டாயம் சம்பந்தம் இருக்கிறது. தூக்கம் சரியானபடி இருந்தால் உடல் இளைக்கலாம் என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி. பத்திரிக்கைகளிலும், இணைய தளத்திலும் ஒரே வாரத்தில் 5 கிலோ குறைப்பது எப்படி என்பதில் இருந்து பல பல டிப்ஸ். பல பல வகையான டயட் [...]

January 16 2012 | பதிவுகள் மருத்துவம், மற்றவை | செய்தி தொடர்ச்சி »

வெண்டை காய் சாப்பிடுவதன் நன்மைகள்

வெண்டை காய் சாப்பிடுவதன்  நன்மைகள்

வெண்டைக் கையின் மருத்துவ குணங்கள்: “பையன் கணக்கில் ரொம்ப வீக்.” “வெண்டைக்காய் சாப்பிடச் சொல்லுங்கள். கணித மேதை ராமானுஜம் கூட இதைதான் சாப்பிட்டாராம்” பையன்: “ஆமா, இவர்தான்  நேர தோட்டத்தில் இருந்து பறிச்சுக் கொடுத்தாப்பல …….” சரி, சரி, விஷயத்திற்கு வருவோமா?கணிதத்தை தவிர வேறு சில நன்மைகளும் வெண்டைக்காய் சாப்பிடுவதால் வரும் என்று சொல்லத்தான் இந்தக் கட்டுரை.அரை கப் வேகவைத்த வெண்டைக்காயில் இருக்கும் சத்துக்கள்: கலோரிகள்: 25 kcal நார் சத்து: 2 gm புரத சத்து: [...]

January 14 2012 | பதிவுகள் மருத்துவம் | செய்தி தொடர்ச்சி »

தேன், லவங்கப் பட்டையின் பயன்கள், அதன் மருத்துவ குணங்கள்

தேன், லவங்கப் பட்டையின் பயன்கள், அதன் மருத்துவ குணங்கள்

தேன் மற்றும் லவங்கப் பட்டையின் மருத்துவ குணங்கள் : “பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன்” என்றாள் அவ்வைப் பாட்டி. தேன் ஒரு இயற்கை உணவு. அவ்வைப் பாட்டி காலத்திலிருந்தே தேன் ஒரு அரிய விஷயமாக எல்லோரும் அதனைப் பற்றி கட்டாயம் அறிய வேண்டிய விஷயமாக  இருந்திருக்கிறது. அக்காரணம் கொண்டே அவ்வைப் பாட்டி கடவுளுக்கு தேனை கொடுக்கிறேன் என்று சொல்லியிருக்கிறாள். தேன் நீண்ட நாட்களுக்குக் கெட்டுப் போகாதது. சில சமயங்களில் [...]

January 12 2012 | பதிவுகள் மருத்துவம் | செய்தி தொடர்ச்சி »