தலைநகர் தில்லியில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் பாதுகாப்புத்துறை ஆவணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கொல்கத்தாவைச் சேர்ந்த கம்ரான் அக்பர் என்பவர் பிப்ரவரி 13-ம் தேதி புதுதில்லி ரயில் நிலையம் அருகே ரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கைது செய்யப்பட்டபோது பாதுகாப்புத்துறை தொடர்பான சில ஆவணங்களை அவர் வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அக்பர் கராச்சியைச் சேர்ந்தவர். இந்தியப் பெண் ஒருவரை அவர் திருமணம் [...]













2664.00