மனித சமூகம் எப்போதும் தேடுவது மகிழ்ச்சியைத்தான் – ஆனால், எங்கே, எப்படி, எது, எதில் என்பதைப் புரிந்துகொள்வதில்தான் மனித வாழ்க்கை செலவழிகிறது. எனவே ஒரு தேசத்தின் பொருளாதார நிலையைவிட அங்கு வாழும் மக்களிடம் நிலவும் மகிழ்ச்சியை வைத்தே அந்த நாடு வளமான நாடா என்று தீர்மானிக்கப்படுகிறது. இதுகுறித்த சிந்தனையும் ஆராய்ச்சிகளும் சமீப காலத்தில் நிறையவே எழுந்துள்ளன. 30 வருடங்களுக்கு முன்பு 1981ல், அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் ஓர் ஆராய்ச்சி வெளியிடப்பட்டது. அதன்படி ஒரு நாட்டின் வளர்ச்சியைக் [...]














2664.00