பணவீக்க விகிதம் கணிசமாக குறைந்துள்ள நிலையில், மத்திய ரிசர்வ் வங்கி எப்போது வேண்டுமானாலும் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்கலாம் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பு. ஆனால், ஆர்.பி.ஐ. அறிவிப்பு வருவதற்கு முன்பே சில வங்கிகள் வீட்டுக் கடனுக்கான வட்டியை குறைக்க தொடங்கி இருப்பது இன்னும் சந்தோஷமான விஷயம். இதற்கு முக்கிய காரணம், வீட்டுக் கடன் வளர்ச்சி மிகவும் குறைந்ததே! வீட்டுக் கடன் வட்டி விகிதம் அதிகமாக இருப்பதால் பலரும் வீடு வாங்குவதைத் தள்ளிப் போடத் தொடங்கினார்கள். இதனோடு [...]














2762.00