வேற்று கிரகங்களில் வாழும் மனிதர்களை அமெரிக்க முன்னாள் அதிபர் சந்தித்த செய்தி தற்பொழுது வெளியாகிஉள்ளது. உலகம் முழுவதும் நம்பப்படும் செய்தி வேற்று கிரகத்தில் மனிதர்கள் உள்ளனர் என்பதுதான். உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஆங்காங்கே வேற்று கிரக மனிதர்களோ அல்லது அவர்கள் பறந்து செல்லும் தட்டு தென்பட்டதாக செய்திகள் வரும். ஆனால் இன்று வரை அந்த செய்திகள் உறுதிபடுத்தப்படவில்லை. இந்நிலையில் பிபிசி 2 கரண்ட் அபையர்ஸ் இல் பங்கேற்று, அமெரிக்க பார்லிமென்ட் உறுப்பினரும் பென்டகனின் ஆலேசாகருமான பணிபுரிந்த குட் [...]
February 15 2012 | பதிவுகள் அறிவியல் | செய்தி தொடர்ச்சி »
ஐ.வி.எஃப் – சரோகசி “டிசெம்பர் 1 ஆம் தேதி அன்று ஆமீர் கான் – கிரண் தம்பதிகள் ஐ.வி.எஃப் – சரோகசி முறையில் ஒரு ஆண் குழந்தை பெற்றனர்.” போன வாரம் இந்தச் செய்தி எல்லாப் பத்திரிகைகளிலும் முதல் பக்கத்திலேயே வந்திருந்தது. ‘பாலிவுட் நம்பர் 1 நடிகர் ஆமீர்; பணத்திற்குக் குறைவில்லை; எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம்; இதென்ன பெரிய விஷயம்?’ என்கிறீர்களா? நிஜம் தான். அவருக்கு என்றில்லை, நம் நாட்டில் இருக்கும் ஜனத் தொகையைப் [...]
February 1 2012 | பதிவுகள் அறிவியல், தெரிந்து கொள்வோம் | செய்தி தொடர்ச்சி »
ஒரு பெண் இன்னொருபெண்ணின் கர்ப்பத்தைத் தாங்கி குழந்தையைப் பெற்று எடுப்பது தான் சரோகசி. சரோகசி என்கிற இந்த சொல் surrogatus என்கிற இலத்தீன் மொழி வார்த்தையிலிருந்து வந்தது. இதன் அர்த்தம் ‘ஒருவருக்கு பதிலாக’ அல்லது ‘ஒருவரின் இடத்தில்’ என்பது. ஒரு பெண் தன் கர்ப்பப்பையை இன்னொருவரின் கர்ப்பத்தைத் தாங்குவதற்காக பயன் படுத்துவதுதான் இந்த சரோகசி. இப்படி இன்னொருவரது கர்ப்பத்தைத் தாங்கும் பெண்ணை சரோகேட் மதர் அல்லது வாடகைத் தாய் என்கிறார்கள். மரபியல் மூலமாக வாடகைத் தாய்க்கும் அவர் [...]
February 1 2012 | பதிவுகள் அறிவியல், தெரிந்து கொள்வோம் | செய்தி தொடர்ச்சி »
பிரிட்டீஷ் விஞ்ஞானியான இவருக்கு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி 70 வயதாகிறது. நம் பிரபஞ்சத்தைப் பற்றிய குழப்பமான பல புதிர்களை விடுவித்திரிக்கிறார் இவர். ஆனால் இவரது வாழ்க்கை புதிர் மட்டும் யாருக்குமே புரிவதில்லை. மிகபெரிய புதிர் இவர் எப்படி இத்தனை வருடங்கள் உயிர் பிழைத்து இருக்கிறார் என்பதுதான்! ஸ்டீஃபன் ஹாகிங், கலிலியோ இறந்து சரியாக 300 ஆண்டுகள் ஆன பின், அதே நாளில் 1942 ஜனவரி 8 ஆம் தேதி இங்கிலாந்து நாட்டிலுள்ள ஆக்ஸ்போர்ட் என்னும் [...]
January 8 2012 | பதிவுகள் அறிவியல் | செய்தி தொடர்ச்சி »
பல அதிசயங்களை கொண்டதே மனித உடலாகும். மனித உடலின் ஆச்சர்யமான தகவல் தொகுப்பு இதோ: நுரையீரலில் 300,000 மில்லியன் ரத்த நாளங்கள் உள்ளன. இவை அனைத்தும் கோர்க்கப்பட்டால், அதன் நீளம் 2400 கிலோமீட்டராக (1500 மைல்) ஆக இருக்கும். ஒரு ஆணின உடலில் ஒவ்வொரு நாளும் 10 மில்லியன் புதிய விந்து செல்கள் உருவாகின்றன. அவர் மட்டுமே ஒரு முழு கிரகத்தின் மக்கள் தொகையை 6 மாதங்களில் நிரப்ப முடியும். மனிதன் தூங்கிக்கொண்டிருக்கும் [...]
December 21 2011 | பதிவுகள் அறிவியல் | செய்தி தொடர்ச்சி »
சாம்சுங் வெம்ப்ளி என்ற பெய்யரில் புதிய ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்ய உள்ளது சாம்சுங் நிறுவனம். இந்த மொபைல் விண்டோஸ் 7 .5 மேங்கோ ஆப்பெரடிங் சிஸ்டம் கொண்டது. அந்ட்ரொஇட் மொபைல் உள்ள அணைத்து வசதிகளையும் இந்த புதிய மேங்கோ ஒபெரடிங் சிஸ்டமும் வழங்கும் என்பது கூடுதல் விசேஷம். இது அமோல்டு டச் ஸ்க்ரீன் திரை கொண்டது. 480 x 800 பிக்சஸ் துல்லியத்தை வழங்குகிறது. 3.7 இன்ச் திரை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 16 எம்பி வண்ணத்துக்கு [...]
November 4 2011 | பதிவுகள் அறிவியல் | செய்தி தொடர்ச்சி »
விண்வெளி பற்றிய அதிசயிக்கத்தக்க உண்மைகள்: கடிகார திசையில் சுழலும் ஒரே கிரகம் வீனஸ் மட்டுமே. யுரேனஸ் 27 சந்திரன்களை கொண்டுள்ளது. நெப்டியூன் 13 சந்திரங்களை கொண்டுள்ளதாக இதுவரை கண்டறியப்பட்டுள்ளது. வியாழன் கிரகம் குறைந்தது 63 சந்திரங்களை கொண்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. பூமியில் 100kg எடையுள்ள ஒரு நபர் செவ்வாய் கிரகத்தில் 38kg எடையுடன் இருப்பார். செவ்வாயில் குறைவான புவி ஈர்ப்பு விசையே காரணம். யுரேனஸ் கிரகம் ஜார்ஜ் ஸ்டார் (George’s Star) எனவும் அழைக்கப்படுகிறது. சூரிய [...]
November 4 2011 | பதிவுகள் அறிவியல் | செய்தி தொடர்ச்சி »
சூரிய சக்தியின் மூலம் சார்ஜ் செய்துகொள்ளும் புதிய நெட்பூக் ஒன்றை சாம்சுங் கொண்டு வந்துள்ளது. இதன் பெயர் சாம்சுங் என்சி-215 என்று பெயரிடப்பட்டுள்ளது. இதை பிலக் இன் செய்ய வேண்டிய அவசியம் இல்லை, பிலக் இன் செய்யாமலே இதை வெய்யிலில் வைத்து சார்ஜ் செய்து கொள்ள முடியும் அது மட்டுமில்லாமல் இதில் ஈமெயில் மற்றும் ஸ்க்ய்பே வசதியும் உண்டு. இதனுடைய இகோ மோடம் இதற்கு சிறப்பளிகின்றது.
November 3 2011 | பதிவுகள் அறிவியல் | செய்தி தொடர்ச்சி »
நாளுக்கு நாள் புதிய வசதிகளை அள்ளி வழங்கும் கூகுள் புதிய திட்டம் ஒன்றை நடைமுறை படுத்தி உள்ளது. Google Flights மூலம் விமான டிக்கெட்டுகளின் விவரங்கள், புறப்படும் நேரம்,பயணிக்கும் கால அளவு நம் வரவு செலவுக்கு ஏற்ற விலைபட்டியல் என அனைத்தையும் பார்த்து கொள்ளலாம்.
November 3 2011 | பதிவுகள் அறிவியல் | செய்தி தொடர்ச்சி »
நிலவோட அருகாமை மற்றும் தொலைவான பக்கங்களின் வித்தியாசங்கள் ஒரு புதிராகவே உள்ளது. நிலவின் அருகாமை பக்கம் மிகவும் தாழ்வாகவும் மற்றும் சமமாகவும் இருக்கையில் அதன் தொலைவான பக்கம் மிகவும் உயர்வாகவும் மலைகள் கொண்ட பகுதியாகவும் தடிமனான மேலோட்டத்துடன் காணப்படுகிறது. ஆகஸ்ட் 4 2011 அன்று, புதிய ஆய்வின் படி “தி இஸ்ஸுஎ ஒப் நடுரே” என்ற பத்த்ரிக்கை ஒன்று கூறுகையில் நிலவொடிய “கியான்ட் மாடல்” இன் படி அதன் பிறப்பிடம் மார்ஸ் கிரகத்தின் அளவு போன்ற ஒரு [...]
November 3 2011 | பதிவுகள் அறிவியல் | செய்தி தொடர்ச்சி »