சென்னை, ஏப் 12 , சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி ஆட்டத்தால், ஐபிஎல் சீசன் 5-ன் 13-வது லீக் போட்டியில், பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியை, சென்னை சூப்பர் கிங்ஸ் அபாரமாக வென்றது. இப்போட்டியில், 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, 20 ஓவர்களில் 5 விக்கெடுகளை இழந்து இலக்கை எட்டியது. 12 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், 19-வது ஓவரில் களமிறங்கிய [...]














2762.00