தமிழ் செய்திகள் » தமிழ் சினிமா செய்திகள் “தமிழ் சினிமா செய்திகள்”

கல்லூரி மாணவர்களை கவர்ந்த ‘கொஞ்சம் காபி கொஞ்சம் காதல்’

கல்லூரி மாணவர்களை கவர்ந்த ‘கொஞ்சம் காபி கொஞ்சம் காதல்’

கொஞ்சம் காபி கொஞ்சம் காதல் படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி பிப்ரவரி 9ஆம் தேதியன்று சென்னை, எத்திராஜ் கல்லூரியில் துவங்கியது. சந்தோஷம், உற்சாகமூட்டும் ஆரவாரம், சிறிப்பு மற்றும் கலை நிகழ்ச்சி என பல்வேறு வகையான திறமைகளை ஒருங்கிணைத்த நிகழ்ச்சியாக மிக சிறப்பாக நடைபெற்ற எத்திராஜ் கல்லூரியின் ‘சிருஷ்டி 2012′ கலை நிகழ்ச்சியினைப் போலவே, அங்கு கொஞ்சம் காபி கொஞ்சம் காதல் படத்தின் விளம்பர நிகழ்ச்சியும் மிக சிறப்பாகவும், அதே சமயத்தில் மாணவர்களை வெகுவாக கவரும் வகையிலும் நடைபெற்றது. இப்படத்தின் [...]

February 22 2012 | பதிவுகள் தமிழ் சினிமா செய்திகள் | செய்தி தொடர்ச்சி »

‘அம்புலி 3D’ படத்தின் இரண்டாம் பாகம் துவக்கம்

‘அம்புலி 3D’ படத்தின் இரண்டாம் பாகம் துவக்கம்

சமீபத்தில் வெளியாகி மக்களின் அமோகமான வரவேற்பை பெற்றிருக்கும் ‘அம்புலி 3D’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்திருக்கிறார்கள். சிறுவர்கள் கேட்கும் பாட்டி கதைகளை பிரம்மாண்ட காட்சிகள் மூலம் 3Dயில் மிரட்டியிருக்கும் இந்த மர்மக் கதைக்கு கிடைத்த அமோக வரவேற்பு திரையுலகினரை பிரமிக்க வைத்ததுடன், இதுவரை ஆங்கில 3D படங்களை பார்த்து பிரமித்த ரசிகர்களை தனது ஆபார 3D தொழில்நுட்பத்தின் மூலம் அசரவைத்திருக்கிறார்கள் இரட்டை இயக்குநர்களான ஹரி ஷங்கர் மற்றும் ஹரீஸ் நாராயண். அம்புலி படத்தின் வெற்றியை [...]

February 22 2012 | பதிவுகள் தமிழ் சினிமா செய்திகள் | செய்தி தொடர்ச்சி »

காமெடி நடிகர் ‘வாலமீன்’ முத்துராஜ் மரணம்

காமெடி நடிகர் ‘வாலமீன்’ முத்துராஜ் மரணம்

சித்திரம் பேசுதடி படத்தில் இடம்பெற்ற ‘வாலமீனுக்கும்’ என்ற பாடலில் கானா உலகநாதனுக்கு மைக் பிடிக்கும் வேடத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமான ‘வாலமீன்’ முத்துராஜ் நேற்று (பிப்.21) மரணமடைந்தார். 34 நான்கு வயதான இவருக்கு 20 நாட்களுக்கு முன்புதான் திருமணமானது. சித்திரம் பேசுதடி, வேங்கை, வெளுத்துகட்டு, கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை, கிழக்கு கடற்கரை சாலை, மருதவேலு, மன்மதன் உள்ளிட்ட 50 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் முத்துராஜ், நடிகர் கவுண்டமணியின் டச்சப்பாயாக தனது சினிமா [...]

February 22 2012 | பதிவுகள் தமிழ் சினிமா செய்திகள் | செய்தி தொடர்ச்சி »

சிவாஜி பட தலைப்புகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் – சேரன் ஆவேசப் பேச்சு

சிவாஜி பட தலைப்புகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் – சேரன் ஆவேசப் பேச்சு

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான ‘கர்ணன்’ திரைப்படத்தை டால்பி சவுண்ட் தொழில்நுட்பத்துடன் புத்தம் புதிய பொலிவுடன் உருவாக்கியிருக்கிறார்கள். இன்றைய காலகட்டத்தின் தொழில்நுட்பத்துடன் உருவாகியிருக்கும் இப்படம், விரைவில் வெளியாக இருக்கிறது. இதன் டிரைலர் வெளியீட்டு விழா இன்று (பிப்.21) சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கர்ணன் படத்திற்கு இசையமைத்த விஸ்வநாதன் – ராமமூர்த்தி, பாடல் பாடிய பி.சுசீலா, பாட்கர் பி.பி.சீனிவாஸ், படத்தின் இயக்குநர் பந்துலு சார்பாக அவருடைய குடும்பத்தார். படத்தில் நடித்த நடிகர்கள் சண்முகசுந்தரம், மாஸ்ட்டர் [...]

February 21 2012 | பதிவுகள் தமிழ் சினிமா செய்திகள் | செய்தி தொடர்ச்சி »

கேட்சை விட்டாலும் மேட்சை ஜெயிப்போம் – தமிழ் சினிமா கிரிக்கெட் அணியின் பன்ச்

கேட்சை விட்டாலும் மேட்சை ஜெயிப்போம் – தமிழ் சினிமா கிரிக்கெட் அணியின் பன்ச்

பெரும் சந்தோஷத்திலிருக்கிறார்கள் தமிழ் சினிமா கிரிக்கெட் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள். சமீபத்தில் நடைபெற்ற இரண்டாம் சிசிஎல் இறுதிப்போட்டியில், பெங்களூர் அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக கோப்பையை வென்றிருக்கிறார்கள். சிசிஎல் போட்டிகளில் முதலில் தடுமாறிய சென்னை ரைனோஸ் அணி, அறை இறுதிப்போட்டியில் நுழைந்தவுடன் தனது திறமையை அபாரமாக வெளிப்படுத்தியது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஒருவரால் உருவாக்கப்பட்ட பெங்களூரு சினிமா அணியை இறுதிப் போட்டியில் சந்தித்த சென்னை அணி, தனது திறமையான ஆட்டத்தின் மூலம் கோப்பையை [...]

February 21 2012 | பதிவுகள் தமிழ் சினிமா செய்திகள் | செய்தி தொடர்ச்சி »

ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் ‘சகுனி’

ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் ‘சகுனி’

குறுகிய காலத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வெற்றி பெற்ற கார்த்தி, அதே குறுகிய காலத்தில் ‘சகுனி’ படத்தின் மூலம் அரசியல் சார்ந்த கதைகளத்திலும் நடித்து விட்டார். பிரபலமடைந்து வரும் நடிகர்கள் அரசியல் சப்ஜட்டை கேட்டாலே ஆள விடுங்க சாமி…என்று சொல்லும் நேரத்தில் கார்த்தியோ ஒரு கை பார்க்கலாம் என்று இப்படத்தில் பட்டையை கிளப்பியிருக்கிறாராம். படத்தைப் பற்றி இயக்குநர் சங்கர் தயாள் கூறுகையில், “சகுனி கெட்டவன் மாதிரி தெரிகிற நல்லவன். ஆனா அவன் நல்லவன்னு தெரியரதுக்குள்ள உங்கள படுத்தி [...]

February 21 2012 | பதிவுகள் தமிழ் சினிமா செய்திகள் | செய்தி தொடர்ச்சி »

“விருதுக்குரிய படங்களாக இருந்தால் பணம் பற்றி கவலை இல்லை” – சொல்கிறார் நடிகை சஞ்சனா

“விருதுக்குரிய படங்களாக இருந்தால் பணம் பற்றி கவலை இல்லை” – சொல்கிறார் நடிகை சஞ்சனா

‘ரேணிகுண்டா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான சஞ்சனா சிங், தனது முதல் படத்திலே ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். அதன் பிறகு அவர் நடித்த வேடங்களும் அனைவரையும் கவர்ந்தது நடிப்பால் அல்ல கவர்ச்சியால். முதல் படத்தில் நல்ல வேடத்தில் நடித்த நீங்கள் பிறகு ஏன் கவர்ச்சிப் பக்கம் போனீர்கள்? என்று கேட்டதற்கு, “ரேணிகுண்டாவில் ஒரு அழுத்தமான ரோல் கிடைத்தது. இயக்குநர் பன்னீர் செல்வம் என்னை அவ்வளவு மெனக்கிட்டு மாற்றினார். அதேபோல அழுத்தமான [...]

February 21 2012 | பதிவுகள் தமிழ் சினிமா செய்திகள் | செய்தி தொடர்ச்சி »

‘ஈ’ யுடன் டூயட் பாடப்போகும் ஹீரோயின் – ரசிகர்களை அசரவைக்கும் ‘நான் ஈ’

‘ஈ’ யுடன் டூயட் பாடப்போகும் ஹீரோயின் – ரசிகர்களை அசரவைக்கும் ‘நான் ஈ’

‘மஹதீரா’ உள்ளிட்ட பல பிராமாண்ட வெற்றிப் படஙகளை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கும் நேரடி முதல் தமிழ்ப் படம் ‘நான் ஈ’. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தில் இதுவரை திரையுலகம் சொல்லாத ஹீரோயிஸத்தை சொல்லியிருக்கிறார் ராஜமெளலி. ஈ ஒன்றை படத்தின் ஹீரோவாக வைத்து இப்படத்தை உருவாகியிருக்கிறார் ராஜமெளலி. மஹதீரா படத்தின் மூலம் சிறந்த கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்திய ராஜமெளலி இப்படத்திலும் அத்தகைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருந்தாலும், இப்படத்தை முழுக்க முழுக்க ஒரு அறிவியல் சார்ந்த ஒரு [...]

February 20 2012 | பதிவுகள் தமிழ் சினிமா செய்திகள் | செய்தி தொடர்ச்சி »

ஈழ சோகங்களை சுமந்து வரும் ‘மிதி வெடி’

ஈழ சோகங்களை சுமந்து வரும் ‘மிதி வெடி’

ஈழத் தமிழர்களின் இன்னல்களில் முக்கியமானது கண்ணிவெடிகள் எனப்படும் மிதிவெடிகள். இந்த மிதி வெடிகளின் இன்னல்கள்களை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் ‘மிதி வெடி.’ டேனியல் பாலாஜியும், நீலிமா ராணியும் நடித்திருக்கும் இப்படத்தை ஆனந்த் மயூர் ஸ்ரீனிவாஸ் தயாரித்து இயக்கியிருக்கிறார். முதல் முறையாக இணையதளத்தில் வெளியாகும் படம் என்ற பெருமையை பெற்ற இப்படத்தினைப் பார்க்க வேண்டும் என்றால், www.mithivedi.com.au என்ற இணையதளத்திற்கு சென்று, பணம் செலுத்தி பார்க்கலாம். இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்கள் கண்ணிவெடிகளால் எப்படி பாதித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை மையப்படுத்தி [...]

February 20 2012 | பதிவுகள் தமிழ் சினிமா செய்திகள் | செய்தி தொடர்ச்சி »

திரைப்பட டிக்கெட் சேவை வரி திட்டம்: கைவிடவேண்டும் – திரைத்துறையினர் வலியுறுத்தல்

திரைப்பட டிக்கெட் சேவை வரி திட்டம்: கைவிடவேண்டும் – திரைத்துறையினர் வலியுறுத்தல்

மத்திய அரசு திரைப்பட டிக்கெட்களுக்கு சேவை வரி விதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என நிதியமைச்சர் பிரணப் முகர்ஜியிடம், திரைத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர். பிரணப் முகர்ஜியை நேற்று (பிப்.19) மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி தலைமையில் பாலிவுட் திரையுலகினர் சந்தித்துப் பேசினர். அப்போது, பொழுதுபோக்கு வரி, மதிப்புக் கூட்டு வரி என பல்வேறு வரிகள், திரைப்படங்கள் மீது ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சேவை வரி வசூலிக்க நினைப்பது, தங்களுக்கு சுமை அதிகரிக்கும் என திரைப்பட [...]

February 20 2012 | பதிவுகள் தமிழ் சினிமா செய்திகள் | செய்தி தொடர்ச்சி »