தமிழ் செய்திகள் » அஜீத் செய்திகள் “அஜீத் செய்திகள்”

கேரளா மற்றும் ஆந்திராவில் மங்காத்தா வசூல் சாதனை

கேரளா மற்றும் ஆந்திராவில் மங்காத்தா வசூல் சாதனை

கேரள பத்தி‌ரிகைகளில் மங்காத்தா இடம் பிடித்திருக்கிறது. சமீபத்தில் எந்த வெளி மாநிலப் படமும் இப்படியொரு வசூலை கேரளாவில் குவித்ததில்லையாம். தமிழ்நாட்டில் வெளியான அதே நாள் மங்காத்தா கேரளாவிலும் வெளியானது. முதல் ஐந்து தினங்களில் இப்படத்தின் வசூல் கோடியை தொட்டிருக்கிறது. அதாவது எந்திரன் அளவுக்கு வசூல் செய்திருப்பதாக பத்தி‌ரிகைகள் எழுதியுள்ளன. நேரடி தமிழ்ப் படமாக கேரளத்தில் வெளியான எந்திரன் 9 வாரங்களில் 9 கோடியை குவித்தது. மாநிலத்தின் பல இடங்களில் நூறாவது நாளைக் கொண்டாடிய எந்திரன், மொத்தமாக ரூ [...]

September 15 2011 | பதிவுகள் அஜீத் செய்திகள், தமிழ் சினிமா செய்திகள் | செய்தி தொடர்ச்சி »

அஜீத்தின் மங்காத்தா – அமோக வரவேற்பு

அஜீத்தின் மங்காத்தா – அமோக வரவேற்பு

நடிகர் அஜீத்தின் மங்காத்தா படம் ரசிகர்களின் இடையே அமோக வரவேற்பு பெற்றுள்ளது. அஜீத்தின் 50வது படமான மங்காத்தாவை ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்தனர். மங்காத்தா படம் வெங்கட் பிரபு இயக்கியத்தில் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படமாக உள்ளது. யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்தின் ஹைலைட்டாக இருக்கிறது. இந்த திரைப்படம் ஆகஸ்ட் 31  ஆம் தேதி வெளியிடப்பட்டது.  திரையரங்களில் கூட்டம் அலைமோதியது. சினிமா விமர்சனம்: பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே வந்துள்ள மங்காத்தா படம்.  இப்படத்தில் நடித்தவர்கள் அஜீத், த்ரிஷா, அர்ஜுன், அஞ்சலி, லட்சுமி [...]

September 8 2011 | பதிவுகள் அஜீத் செய்திகள், தமிழ் சினிமா செய்திகள் | செய்தி தொடர்ச்சி »