பெப்சிக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட சம்பள பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு, அமைச்சர் முன்னிலையில் இரு தரப்பினரையும் பேச்சு வார்த்தையில் ஈடுபடவைத்து, இந்த பிரச்சனையை சுமுகமாக தீர்த்தது. இந்த நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மோதல் ஏற்பட்டு இரு அணிகளாக பிரிந்து நிற்கிறார்கள். தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகர், அமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில், பெப்சியுடனான ஊதிய உயர்வு பிரச்சனை குறித்து மீண்டும் பேச்சு வார்த்தையில் ஈடுபடுகிறோம். என்று அமைச்சரிடம் வாக்குறுதி அளித்தார். இதற்கு தயாரிப்பாளர் சங்கத்தின் [...]














2762.00