தமிழ் சினிமாவின் காமெடி உலகில் உச்சாணிக் கொம்பில் இருந்த நடிகர் வைகைபுயல் வடிவேலு. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவினால், சினிமாவிலிருந்தே ஓரங்கட்டப் பட்டாரா அல்லது ஒதுங்கி இருந்தாரா என்பது அவருக்கே வெளிச்சம். ஒரு நாளைக்கு கால்ஷீட் கொடுக்க வேண்டுமெனில் 5 லட்சம் சம்பளம் வாங்கிய வடிவேலு, இப்போது இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார். இந்நிலையில் அவரை மீண்டும் நடிக்க அழைத்திருக்கிறார் இயக்குனர் சுந்தர் சி. இவர் புதிதாக இயக்கப் போகும் காமெடி சப்ஜெக்ட் கதைக்கு வைகைபுயல் [...]






2664.00