தமிழ் செய்திகள் » விஜய் செய்திகள் “விஜய் செய்திகள்”

விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினி விருது

விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினி விருது

ஆண்டு தோறும் தமிழ் திரையுலகினருக்கு விருது வழங்கி வரும் எடிசன் விருது வழங்கும் விழாவில் இந்த ஆண்டு விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினி விருது வழங்கியிருக்கிறார்கள். பொதுமக்களின் வாக்குகள் மூலம் ஆண்டு தோறும் தமிழ் திரையுலகின் சிறந்த நடிகர், நடிகைகள், படம் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்ந்தெடுத்து ‘எடிசன் விருதுகள்’ என்ற பெயரில் மைதமிழ்மூவி.காம் இணையதள பத்திரிகை ஆசிரியர் செல்வகுமார் விருது வழங்கி வருகிறார். 5வது வருடமான விருது வழங்கும் விழா இந்த ஆண்டு எடிசன் விருது [...]

February 14 2012 | பதிவுகள் தமிழ் சினிமா செய்திகள், விஜய் செய்திகள் | செய்தி தொடர்ச்சி »

உங்கள் துறைகளில் முயற்சி செய்யுங்கள்.: நடிகர் விஜய்

உங்கள் துறைகளில் முயற்சி செய்யுங்கள்.: நடிகர் விஜய்

‘உங்கள் துறைகளில் முயற்சி செய்யுங்கள். அந்த துறையில் உங்களால் நம்பர் 1 ஆக வரமுடியும். என் வாழ்க்கையிலும் பல போராட்டங்களைச் சந்தித்துதான் முன்னணி நடிகராக வந்துள்ளேன் என நடிகர் விஜய் கூறினார். ரசிகர்கள் சார்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்து அவர் பேசியது:ரசிகர்கள் என்றைக்கும் எனது நண்பர்கள்தான். எல்லோருக்கும் அம்மா, அப்பா, தம்பி, தங்கை, அக்கா, அண்ணன் போன்ற பல உறவுகள் இருக்கும். ஆனால், நண்பன் ஒருவன் கண்டிப்பாக இருப்பான். எல்லா விஷயங்களையும் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ளமாட்டோ ம். [...]

February 9 2012 | பதிவுகள் தமிழ் சினிமா செய்திகள், விஜய் செய்திகள் | செய்தி தொடர்ச்சி »

நண்பன் – திரை விமர்சனம்

நண்பன் – திரை விமர்சனம்

லஞ்சம், ஊழல் என்று சமூகத்தில் உள்ள அழுக்குகளைப் பற்றி படம் இயக்கிகொண்டிருந்த ஷங்கர், தற்போது உள்ள கல்வி முறை சரியல்ல அது மாற வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் இயக்கியிருக்கும் படம்தான் ‘நண்பன்’. விஜய் தனது ஹீரோயிஸத்தை விட்டுவிட்டு இயக்குநர் சொல்வதை அப்படியே கேட்டு நடிக்கும் படங்கள் அத்தனையும் ஹிட்டுதான். அந்த வகையில் நண்பனும் விஜயின் சினிமா வாழ்க்கையில் ஒரு மாபெரும் ஹிட் படமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பொறியியல் கல்லூரியில் படிக்கும் விஜய், [...]

January 13 2012 | பதிவுகள் தமிழ் சினிமா செய்திகள், விஜய் செய்திகள் | செய்தி தொடர்ச்சி »

இளைய தளபதி விஜய்

இளைய தளபதி விஜய்

       தமிழகத்தில் சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை, தனது துள்ளலான நடிப்பால் கவர்ந்து வைத்துள்ளார் இளைய தளபதி விஜய். விஜய் குடும்பம் பிரபல இயக்குனர் எஸ்.எ.சந்திரசேகர் – ஷோபா சந்திரசேகர் தம்பதிகளுக்கு 22 ஜூன் 1974 ம் ஆண்டு பிறந்தார் ஜோசப் விஜய். விஜய்க்கு ஒன்பது வயது இருக்கும் போது, அவருடைய இளைய சகோதரி வித்யா காலமானார். சென்னை லயோலா கல்லூரியில் விசுவல் கம்யூனிகேசன் முடித்த விஜய், தன் தந்தையின் இயக்கத்தில் தமிழ் திரையுலகிற்கு [...]

December 23 2011 | பதிவுகள் தமிழ் கட்டுரைகள், விஜய் செய்திகள் | செய்தி தொடர்ச்சி »

விஜய் – விஜய் இணையும் படம்

விஜய் – விஜய் இணையும் படம்

இளைய தளபதி விஜயும் கிரிடம், மதராசபட்டினம் மற்றும் தெய்வ திருமகள் படங்களை இயக்கிய இயக்குனர் எ.ல். விஜய் அவர்களும் முதன் முதலாக இணையும் புதிய படத்தினை சந்திர பிரகாஷ் ஜெயின் தயாரிக்கிறார். எ.ல் விஜய் இதற்கு முன்பு அஜித்தை வைத்து கிரிடம் படத்தினை இயக்கிஉள்ளார் . இந்த விஜய்-விஜய் படத்திற்கு G .V. பிரகாஷ் இசை அமைக்கிறார். G .V. பிரகாஷும் விஜயும் முதன் முதலாக இணைகிறார்கள்.

December 7 2011 | பதிவுகள் தமிழ் சினிமா செய்திகள், விஜய் செய்திகள் | செய்தி தொடர்ச்சி »

என்னிடம் மற்றவர்களுக்கு பிடிக்காத ஒன்று எனக்கு அதிகம் பிடிக்கும்” ரசிகர்களுக்கு பதிலளித்த விஜய்

என்னிடம் மற்றவர்களுக்கு பிடிக்காத ஒன்று எனக்கு அதிகம் பிடிக்கும்” ரசிகர்களுக்கு பதிலளித்த விஜய்

வேலாயுதம் கொடுத்த வெற்றியால் விஜய், ஏகப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். அதில் ஒன்றாக பிக் எப்.எம் மற்றும் பிபிஸி இணைந்து ஏற்பாடு செய்திருந்த ‘பிக் பிபிஸி ஸ்டார் டாக்’ என்ற நிகழ்ச்சி. இதில் விஜயின் 52ஆவது படமான வேலாயுதம் வெற்றி பெற்றதை தொடர்ந்து அவருடைய ரசிகர்களும், கல்லூரி மாணவர்களுமான 52 பேர் உடலுறுப்பு தானம் செய்தனர். அவர்கள் உடல் உறுப்பு தானம் செய்ததற்கான அடையாள அட்டையை விஜய் அவர்களுக்கு வழங்கினார். மோகன் பவுண்டேஷன் அமைப்பு இதற்கான ஏற்பாட்டை செய்தது. [...]

November 8 2011 | பதிவுகள் விஜய் செய்திகள் | செய்தி தொடர்ச்சி »

நண்பன் படங்கள

நண்பன் படங்கள

விஜய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் நடிக்கும் ஷங்கர் இயக்கும் நண்பன் திரைபடத்தின் போஸ்டர்கள் இன்று வெளிடப்பட்டது. நன்பனில் விஜயிக்கு ஜோடியாக இலியானா நடிக்கிறார். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். நண்பன் இசை வெளியீடு வரும் டிசம்பர் மாதமும திரைப்படம் பொங்கல் தினமும வெளிவருகிறது.

November 5 2011 | பதிவுகள் தமிழ் சினிமா செய்திகள், விஜய் செய்திகள் | செய்தி தொடர்ச்சி »

வேலாயுதம் UK-இல் முதல் இடம்

வேலாயுதம் UK-இல் முதல் இடம்

இளையதளபதி விஜய் நடித்த வேலாயுதம் UK-வில் சூரியாவின் ஏழாம் அறிவு படதினைவிட அதிகமாக வசூல் செய்துள்ளது. முதல் வாரத்தில் வேலாயுதம் 1,31,413 பவுண்ட்ஸ் (இந்திய ரூபாய் மதிப்பில் 1.03 கோடி) வசூல் செய்துள்ளது. ஏழாம் அறிவு படம் அதே காலகட்டத்தில் 1, 09,954 பவுண்ட்ஸ் (இந்திய ரூபாய் மதிப்பில் 85.77 லட்சங்கள்) வசூல் செய்துள்ளது. இதன் முலம விஜயின் வேலாயுதம் தீபாவளி படங்களில் முதல் இடம்பெற்றது. இதனை வெளிநாடுகளில் படங்கள் விநியோகம் செய்யும் ஐங்கரன் நிறுவனம் உறுதி [...]

November 4 2011 | பதிவுகள் தமிழ் சினிமா செய்திகள், விஜய் செய்திகள் | செய்தி தொடர்ச்சி »

யோஹன் – அத்தியாயம் 1: இன்டர்நேஷனல் ஏஜென்ட் ஆக விஜய்

யோஹன் – அத்தியாயம் 1: இன்டர்நேஷனல் ஏஜென்ட் ஆக விஜய்

யோஹன் – அத்தியாயம் 1 திரைபடம் மூலமாக விஜய் மற்றும் கெளதம் மேனன் இணைகிறார்கள். இப்படத்தினை ஃபோட்டான் கதாஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. அழகிய தமிழ்மகன் படத்திற்கு பிறகு ரஹ்மான இப்படத்திற்கு இசை அமைக்கிறார். இத்திரைப்படத்தினை பற்றி இயக்குனர் கெளதம் மேனன் சொல்லும்போது எங்கள் (விஜய் & கெளதம் மேனன்) முதல் சந்திப்பு சரியா அமையவில்லை. அடுத்த இரண்டு சந்திப்புகளில் நான் சொன்ன கதைகள் அவரோட எண்ணத்துக்கு எட்டவில்லை. எங்கள் கடைசிச் சந்திப்பில் ‘இந்தத் தடவை நான் [...]

October 28 2011 | பதிவுகள் தமிழ் சினிமா செய்திகள், விஜய் செய்திகள் | செய்தி தொடர்ச்சி »

விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படம் அடுத்த மாதம் தொடக்கம்

விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படம் அடுத்த மாதம் தொடக்கம்

ஏ.ஆர்.முருகதாஸின் 7ஆம் அறிவு திரைப்படம் நாளை திரைக்கு வருகிறது. அவர் அடுத்ததாக விஜய் நடிக்கும் பட வேலையில் விறுவிறுப்பாக செய்துவருகிறார். இப்படத்தின் பெரும்பாலான படபிடிப்பு மும்பையில் நடக்க இருக்கிறது. இப்படத்தில் விஜய்யின் ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடிக்கிறார். விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் இப்படதின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்குகிறது. இப்படத்தின் பிசினஸ் கட்டாயம் 100 கோடியை தாண்டும் என்பதை நாம் இப்போதே சொல்லமுடியும்.

October 25 2011 | பதிவுகள் தமிழ் சினிமா செய்திகள், விஜய் செய்திகள் | செய்தி தொடர்ச்சி »