தொடர் வெற்றி படங்களை இயக்கினாலும், வேலாயுதம் படம் தான் ராஜாவுக்கு முத்திரைப் பதிக்கும் படமாக இருக்கும் என்று கோடம்பாக்கமே கும்மியடிக்கிறது. ராஜா இயக்கிய அத்தனை படங்களும் ரீமேக் படங்கள் என்றாலும், வேலாயுதத்தை பொறுத்தவரையில் அவருடைய சொந்த கற்பனையில் உருவான படம். இதை அவரே பத்திரிகையாளர்களை அழைத்து சொல்லியிருக்கிறார். இந்த படத்தின் அனுபவத்தைப் பற்றி பேசிய ராஜா, “ஜவுளிக்கடைகு துணி எடுக்கப் போனால் அங்க கேட்கிறார்கள், சார் இந்த வருஷம் எந்த படத்தை டப்பிங் செய்ய போகிறீர்கள் என்று. [...]









2762.00