சென்னை தீவுத்திடலில் ராணுவ குடியிருப்பிற்குள் நுழைந்த தில்ஷன் என்ற சிறுவன் சுடப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ராணுவ அதிகாரி ராம்ராஜுக்கு ஆயுள் தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் இன்று (ஏப்.20) தீர்ப்பு வழங்கியது. சென்னையில் அப்பாவி சிறுவன் தில்ஷன், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ராம்ராஜால் கொல்லப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கடந்த வருடம் ஜுலை 3ம் தேதி ராணுவ குடியிருப்பு பகுதிக்குள் இருந்த மரத்தில் பாதாங்கொட்டை பறிக்க சென்றான். அப்போது அங்கு வந்த ஓய்வு [...]














2762.00