மதுரை, ஏப்.29, மதுரை அருகே சிறுமியை நரபலி கொடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். 16 மாதத்திற்கு பின்பு, இந்த வழக்கில் துப்பு துலங்கியுள்ளது. சிறுமி மாயம் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகில் உள்ள கச்சைக்கட்டி கிராமத்தை சேர்ந்தவர் தொத்தன் என்ற தொத்தல், விவசாய கூலி தொழிலாளி. இவருடைய மனைவி அன்னக்கிளி. இவர்களுக்கு 2 குழந்தைகள். இளைய குழந்தையான 5 வயது சிறுமி ராஜலட்சுமி, அங்குள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த [...]














2762.00