ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் நடத்திய தாக்குதலால் இந்தியர்களுக்கு பாதிப்பு இல்லை என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது. தலீபான்கள் நடத்திய இந்த தாக்குதலில், காபூலில் உள்ள இந்திய தூதரகம் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறி இருப்பதாவது:- தலீபான்கள் தாக்குதல் நடத்திய இடம், இந்திய தூதரகத்தில் இருந்து மூன்று, நான்கு கி.மீ. தூரத்தில் உள்ளது. இந்த தாக்குதலில் இந்திய தூதரகத்துக்கோ, ஊழியர்களுக்கோ எந்த பாதிப்பும் இல்லை. இருப்பினும், இந்திய தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு, [...]














2762.00