தமிழக அரசுடன் பேச்சுக்கு தயார்: உம்மண் சாண்டி மீண்டும் அறிவிப்பு
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக டில்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சாலை கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி நேற்று சந்தித்து பேசினார். அப்போது முல்லைப் பெரியாறுக்கு பதில் புதிய அணை கட்டுவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த உம்மன் சாண்டி, முல்லைபெரியாறு அணை விவகாரம் தொடர்பாக நீதி மன்றத்திற்கு வெளியே தீர்வு காணவும், தமிழக அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தவும் தயார் என்று கூறினார்.





2762.00