பங்குச்சந்தை : ஏற்றத்தில் துவக்கம்

வர்த்தகநேர முடிவில், 85 புள்ளிகள் சரிந்திருந்த சென்செக்ஸ், இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் சரிவிலிருந்து மீண்டது.

இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 59.93 புள்ளிகள் அதிகரித்து 17,682.38 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 13.35 புள்ளிகள் அதிகரித்து 5,348.50 என்ற அளவில் இருந்தது. ஹாங்காங் பங்குச்சந்தை 0.60 சதவீதமும், ஜப்பான் பங்குச்சந்தை 0.58 சதவீதம் ஏற்றத்துடனும் துவங்கியது.

You must be logged in to post a comment Login